தீபவம்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
 
'''தீபவம்சம்''' ([[பாளி]] மொழியில் தீவின் வரலாறு) என்பது இலங்கையின் மிகப்பழைமையான [[வரலாறு|வரலாற்றுத்]] தொகுப்பாகும். இந்நூல் [[கி.பி.]] நான்காம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இலங்கையின் வரலாற்றை எடுத்துரைக்க இந்நூலும் [[மகாவம்சம்| மகாவம்சமும்]] பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. இந்நூல் பி. சி. லோ என்பவரால் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.<ref>[https://www.britannica.com/topic/Dipavamsa Dīpavaṃsa]</ref> இதை எழுதியவர் தெரியாமை இந்நூலின் பெரிய குறைபாடாக விளங்குகிறது.
 
== மேற்கோள்கள் ==
<references />
 
{{குறுங்கட்டுரை}}
{{பௌத்தத் தலைப்புகள்}}
 
[[பகுப்பு:நூல்கள்]]
[[பகுப்பு:தமிழர் பற்றி உள்ள அயல்நாட்டார் ஆவணங்கள்]]
[[பகுப்பு:இலங்கை வரலாற்று மூலங்கள்]]
[[பகுப்பு:இலங்கை வரலாறு]]
[[பகுப்பு:பௌத்த இலக்கியங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தீபவம்சம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது