இலங்கையின் பிரித்தானியத் தேசாதிபதிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
svg replacement (GlobalReplace v0.6.5)
சி re-categorisation using AWB
வரிசை 5:
 
==தேசாதிபதி==
ஐக்கிய இராச்சியத்தின் மன்னரினால் அல்லது அரசியினால் அதன் பிரதமரின் ஆலோசனையின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட தேசாதிபதியே இலங்கையில் நிறைவேற்றதிகாரமுடையவராக ஆங்கிலேய ஆட்சிக் காலம் முழுவதிலும் காணப்பட்டார். அவரே [[நிறைவேற்றுச் சபை (பொதுநலவாய நாடுகள்)|நிறைவேற்றுச் சபையினதும்]] [[பிரித்தானிய இலங்கை]]யினதும் தலைவராக இருந்தார்.
 
தேசாதிபதியே பிரித்தானிய இலங்கையின் அதிகாரமிக்க அலுவலராக இருந்தாரெனினும் [[இரண்டாம் உலகப் போர்]]க் காலத்தில் மாத்திரம் சேர் [[ஜெப்ரி லெய்டன்]] முதன்மைக் கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டு தேசாதிபதியிலும் கூடிய அதிகாரம் வழங்கப்பட்டிருந்தார். [[இலங்கைப் பல்கலைக்கழகம்|இலங்கைப் பல்கலைக்கழகத்தின்]] முன்னாள் வேந்தராக தேசாதிபதியே இருந்தார்.
வரிசை 78:
 
[[பகுப்பு:இலங்கையின் பிரித்தானியத் தேசாதிபதிகள்|*]]
[[பகுப்பு:இலங்கையில்பிரித்தானிய பிரித்தானியர்இலங்கை]]