திருவள்ளுவர் ஆண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Thiruvalluvar_Original.png" நீக்கம், அப்படிமத்தை Jcb பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: Copy...
சி பதிலீட்டுப் படம் சேர்ப்பு
வரிசை 1:
[[File:S-TN-87_Thiruvalluvar_Statue.jpg|thumb|திருவள்ளுவர் ஆண்டு, வள்ளுவரின் பிறந்த நாளை அடிப்படையாகக் கொண்ட தமிழர் ஆண்டுக்கணக்காகும்.]]
'''திருவள்ளுவர் ஆண்டு''', தமிழரின் ஆண்டுக்கணக்காக, தமிழகத்தில் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நாட்காட்டி முறைமை ஆகும். இன்று பல நாடுகளில் பரவலாக வழக்கில் உள்ள [[கிரிகோரியன் ஆண்டு]] முறையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் திருவள்ளுவர் ஆண்டு 31 ஆண்டுகள் கூடி இருக்கும். உதாரணமாக, பொ.பி 2018ஆம் ஆண்டு, கிரிகோரியன் ஆண்டு முறையில் கூறப்படுவது, தி.பி 2049ஆம் ஆண்டு ஆகும்.
 
==வரலாறு==
===திருவள்ளுவர் திருநாள் ===
"https://ta.wikipedia.org/wiki/திருவள்ளுவர்_ஆண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது