ஜிஎடிட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 35 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி right|thumb|[[ஜிஎடிட் போன்ற உரையாவணத் தொகுப்பியானது, உபுண்டு இயக்குதளத்தில் இய
வரிசை 1:
[[File:Gedit_3.11.92.png|right|thumb|[[ஜிஎடிட்]] போன்ற [[உரையாவணம்|உரையாவணத்]] தொகுப்பியானது, [[உபுண்டு]] இயக்குதளத்தில் இயல்பிருப்பாகத் தரப்படுகிறது]]
'''ஜிஎடிட்'''(gedit) UTF-8 வடிவத்துடன் ஒத்தியங்கக்கூடிய ஒர் [[உரை திருத்தி]] மென்பொருள். இது [[லினக்ஸ்]] இயங்குதளத்தில் [[குனோம்]] வரைகலை இடைமுகப்பினை தரும் பணிச்சூழலில் பெருமளவில் பயன்படுத்தப்ப்டுகிறது. இதுவே குனோம் பணிசூழலின் இயல்பிருப்பான(default) உரை திருத்தியாகும். மேலும் இது [[மாக் ஓ.எசு|மாக் ஓ.எசு(Mac OS)]], [[மைக்ரோசாப்ட் விண்டோசு|விண்டோசு(windows)]] [[இயங்குதளம் | இயங்குதளங்களிலும்]] இயங்கும். எளிமையை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தாலும் ஜிஎடிட்-ல் உள்ள நீட்சிகளை (addons) நிறுவதின் மூலம் இதை ஒரு [[நிரல் மொழி|நிரல்]] திருத்தியாகவும், [[மீயுரைக் குறியிடு மொழி | மீயுரை]] திருத்தியாகவும் பயன்படுத்தமுடியும்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஜிஎடிட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது