மத்திய தில்லி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 47:
}}
 
'''மத்திய தில்லி மாவட்டம்''', [[தேசிய தலைநகர் பகுதி, தில்லி|தில்லியின்]] ஒன்பது மாவட்டங்களில் ஒன்று. இங்கு 644,005 பேர் வாழ்கின்றனர். இது 25 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. சதுர கிலோமீட்டருக்குள் 25, 759 பேர் வாழ்கின்றனர். மக்கள் நெருக்கடி மிகுந்த மாவட்டங்களில் ஒன்று. முந்தைய முகலாயர் ஆட்சிக் காலத்தில் முக்கிய நகரமாக விளங்கிய [[பழைய தில்லி]] எனும் '''ஷாஜகானாபாத்''', இந்த மாவட்டத்தில் உள்ளது. இங்கு, [[செங்கோட்டை]], [[ஜாமா பள்ளி, தில்லி|ஜும்மா மசூதி]], [[சாந்தினி சவுக்]], [[திகம்பர சமணக் கோயில்]] ஆகியன உள்ளன.
 
இது மூன்று வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை: [[தர்யா கஞ்சு]], [[பகார் கஞ்சு]] மற்றும் [[கரோல் பாக்]]
"https://ta.wikipedia.org/wiki/மத்திய_தில்லி_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது