"சுழற்சி (இயற்பியல்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

35 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அணுக்களின் [[நிறமாலை]]யை அறிவது மிகவும் கடினமான ஒன்று. இதை அறிவதற்கு சில கடினமான வியுகங்களை உருவாக்க வேண்டியதாக உள்ளது. அவ்வாறு ஏற்பட்ட ஒரு கடினமான அனுமானமே [[துகள்]]களின் தற்சுழற்சி (spin) ஆகும்.
 
செய்முறை வல்லுநர்களின் மூலம் இதன் ஆரம்பம் ஏற்பட்டது. அவர்கள் காந்த புலத்தை ஒளியின் குறுக்கே வைத்து சோதனை செய்தனர். அபொழுதுஅப்பொழுது நிரமளைகளில் இருந்த நிற வரிகள் தனித்தனியாக பிரிவதைபிரிவதைக் கண்டனர்.இந்த விளைவை ஹாலோந்த் நாட்டைநாட்டைச் சேர்ந்த ஜீமான் என்பவர் 1896-ம் ஆண்டு சோதனை மூலம் கண்டறிந்தார். இதற்கு ஜீமான் விளைவு அல்லது [[சீமன் விளைவு]] என்று பெயரிடப்பட்டது. ஆனால் இந்தஇந்தப் பிரிதலுக்கான காரணம் என்ன? என்று அவருக்கு விளங்கவில்லை. இதனை விளக்க டச்சு இயற்பியல் அறிஞ்சர் லாரன்ஸ் ஒரு விளக்கதினைவிளக்கத்தினை கொடுத்தார். அப்பொழுது [[போர்]] அணு மாதிரி (Bohr atom model) இல்லாத காலம். [[போர்]] தனது அணு மாதிரி விளக்குவதற்கு சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முற்பட்டது. லாரன்ஸின் இந்த விளக்கம், சோடியம் நிறமாலையில் ஏற்பட்ட D1 மற்றும் D2 நிற வரிகளை விளக்க முடியவில்லை. இதனை முரணிய அல்லது ''முரண்பாடான ஜீமான் விளைவு'' என்று அழைக்கபட்டதுஅழைக்கப்பட்டது.
 
[[Image:Zeeman p s doublet.svg|400 px]]
1,031

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2466718" இருந்து மீள்விக்கப்பட்டது