நீர்க்காரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
{{தலைப்பை மாற்றுக}}
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
 
'''ஆல்கலி''' என்பவை கார உலோகங்கள் (உதாரணம்: [[இலித்தியம்]], [[சோடியம்]], [[பொட்டாசியம்]], [[ருபீடியம்]], [[சீசியம்]] போன்றவை) ஐதராக்சைடுகளுடன் சேர்ந்து உருவாகும் சேர்மங்களைக் குறிக்கும் சொல்லாகும். ஆல்கலிகள் சிவப்பு லிட்மசை நீல நிறமாக மாற்ற வல்ல வலிமையான காரங்களாகும். இவை அமிலங்களுடன் வினைபுரிந்து நடுநிலையான உப்புக்களைத் தருகின்றன. இவை எரிதன்மையுடையவையாகவும் மற்றும் உயிருள்ள திசுக்களை அரிக்கும் தன்மை உடையனவாகவும் காணப்படுகின்றன. ஆல்கலி என்ற சொல்லானது [[காரமண் உலோகங்கள்|கார மண் உலோகங்களின்]] ([[பேரியம்]], [[கால்சியம்]], [[ஸ்ட்ரான்சியம்|இசுட்ரான்சியம்]] போன்றவை) கரையக்கூடிய ஐதராக்சைடுகளையும், மற்றும் அம்மோனியம் ஐதராக்சைடையும் கூடக் குறிக்கப் பயன்படுகிறது. உண்மையில் ஆல்கலி என்ற சொல்லானது சோடியம் அல்லது பொட்டாசியத்தைத் தரக்கூடிய தாவரங்கள் எரிக்கப்பட்டுக் கிடைக்கும் சாம்பலைக் குறிக்கக்கூடியதாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/நீர்க்காரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது