பிம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Msp vijay (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Msp vijay (பேச்சு | பங்களிப்புகள்)
பிம் (பண பரிவர்த்தனை கைப்பேசி பயன்பாடு)-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது
 
வரிசை 1:
#வழிமாற்று [[பிம் (பண பரிவர்த்தனை கைப்பேசி பயன்பாடு)]]
 
{{Infobox software
| name = BHIM
| logo =
| developer = இந்தியாவின் தேசிய பண பரிவர்த்தனை நிறுவனம் (NPCI)
| released = 30 டிசம்பர் 2016
| platform = Google Play <br> App Store (iOS)|App Store
| language = [[இந்தி]], [[ஆங்கிலம்]], [[தமிழ்]], [[தெலுங்கு]], [[மலையாளம்]], [[கன்னடம்]], [[பெங்காலி]], [[ஒடியா]], [[குஜராத்தி]], [[மராத்தி]], [[அசாமிய மொழி|அஸ்ஸாமி]]
<ref> {{cite book|author=Online |title=https://www.npci.org.in/product-overview/bhim-product-overview (பார்த்த நாள் 4/1/2018)}}</ref>
| genre = பண பரிவர்த்தனை
| website = [https://www.bhimupi.org.in BHIM]
}}
 
'''பிம் (BHIM)''' என்பது இந்தியாவில் உள்ள சில்லறை விற்பனைக்கான டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனையைச் செய்ய பயன்படும் ஒரு கைப்பேசி பயன்பாடு ஆகும். இது Payment and Settlement Systems Act, 2007 ன் கீழ், ''இந்திய ரிசர்வ் வங்கி'' (RBI) மற்றும் ''இந்திய வங்கிகள் சங்கத்தின்'' (IBA) கூட்டு முயற்சியாகும். இது இந்தியாவில் ஒரு வலுவான டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனையை உருவாகும் முயற்சி ஆகும்.
 
பண பரிவர்த்தனையில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் பண பரிவர்த்தனை துரிதமுறை மற்றும் சுலபமாக நடைபெற ஏதுவாகிறது.
 
==ஊக்குவிப்பு வங்கிகள்==
 
''இந்தியாவின் தேசிய பண பரிவர்த்தனை நிறுவனம்'' (National Payments Corporation of India-NPCI) இல் பத்து முக்கிய ஊக்குவிப்பு வங்கிகள் உள்ளன. பின்வரும் வங்கிகள் அதில் அடங்கும். ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி, பாங்க் ஆஃப் பரோடா, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, சிட்டிபாங்க் என். ஏ மற்றும் எச்எஸ்பிசி ஆகியவை<ref>{{cite book|author=Online |title=https://bhimupi.org.in/who-we-are (பார்த்த நாள் 4/1/2018)}}</ref>.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/பிம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது