"கோலார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

850 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 113,299 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். கோலார் மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கோலார் மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==தமிழ் கல்வெட்டுகள், கோலராமமா கோயில்==
<gallery mode=packed heights="200px" perrow="4">
File:Inscriptions on Kolaramma Temple (KL 112 109).jpg|கோலரம்மா கோயில் சோழர் தமிழ் கல்வெட்டுகள் (KL 112 109)<ref name=Rice-X>{{cite book|last1=Rice|first1=Benjamin Lewis|title=Epigraphia Carnatica: Volume X: Inscriptions in the Kolar District|date=1994|publisher=Department of Archeology, Mysore State|location=Mangalore, British India|url=https://archive.org/stream/epigraphiacarnat10myso#page/n7/mode/2up|accessdate=4 August 2015}}</ref>
File:Rajendra Chola in Battle, Kolaramma Temple - Edited.jpg |கோலாரம்மா கோவில், [[இராசேந்திர சோழன்]] போர்
</gallery>
 
==ஆதாரங்கள்==
55

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2467065" இருந்து மீள்விக்கப்பட்டது