மலரியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Nan, மலாியல் பக்கத்தை மலரியல் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: unicode
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Floriculture.jpg|வலது|thumb|250x250px|சில்றை விற்பனைக்காக பூச்செடிகளைக் கொண்டுள்ள [[பசுமைக்குடில்]]]]
'''மலாியல்மலரியல்''' அல்லது '''மலா்மலர் சாகுபடி''' என்பது தோட்டங்கள் பூ விற்பனையாளா்கள்விற்பனையாளர்கள், மலா்மலர் தொழிற்சாலைகளில் மலா்மலர் பயிா்கள்பயிர்கள் மற்றும் [[அலங்காரத் தாவரம்|அலங்காரத் தாவரங்களின்]] சாகுபடி முறைகளைப் பற்றி படிக்கும் [[தோட்டக்கலை அறிவியல்]] அறிவியல் துறையாகும். [[தாவரப் பெருக்கம்|தாவரப் பெருக்க]] முநைகளைப் பயன்படுத்தி புதிய இரகங்களை உருவாக்கி வளா்ச்சியை ஏற்படுத்துவதே மலாியல்மலரியல் நிபுணா்களின்நிபுணர்களின் முக்கிய வேலையாகும்.
 
மலா்ப்பயிா்கள்மலர்ப்பயிர்கள் என்பது படுக்கைத்தாவரங்கள், வீட்டுத்தாவரங்கள், பூந்தோட்டம் மற்றும் தொட்டிச் செடிகள், பசும் இலைகளுக்காக வளர்க்கும் தாவரங்கள் மற்றும் கொய் மலா்களைமலர்களை உள்ளடக்கியது. பொதுவாக பண்ணை நாற்று தாவரங்களிலிருந்து பூக்கும் தாவரப் பயிர்களான ஹெர்பெஸ்ஸஸ் வேறுபட்டவையாக உள்ளன. பெரும்பாலும் குறுஞ்செடிகள் , படுக்கை மற்றும் பூந்தோட்டத் தாவரங்கள் இளம் மலா் பயிா்களையும்மலர்ப்பயிர்களையும் ( ஓராண்டு மற்றும் பல்லாண்டு தாவரங்கள்) காய்கறிப் பயிா்களையும்பயிர்களையும் உள்ளடக்கியவை. அவை சிறு சிறுப் பைகள் ( தட்டைகள் , குழித்தட்டைகள்) , தொட்டிகள் தொங்கும் கூடைகள் ஆகியவற்றில் கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் வளா்க்கப்பட்டுவளர்க்கப்பட்டு, அதிகப் படியாக பூந்தோட்டங்களுக்காகவும், சில அலங்கார வேலைப்பாட்டிற்காகவும் விற்கப்படுகின்றன. பீலா்கோணியம்பீலர்கோனியம் ( ஜெரேனியம் ) , இம்பேடியன்ஸ் ( பிசி லில்லீஸ் ) மற்றும் பெடுனியா போன்றவை சிறந்தப் படுக்கை தாவரங்களாகும். அமோிக்காவின்அமெரிக்காவின் [[பயிரிடும்வகை]] பூந்தோட்டங்களில் சாமந்தியின் பல்வேறுச் சிற்றினங்கள் அதிகப்படியாக காணப்படுகின்றன.
 
உள்ளரங்குகளில் வளா்க்கப்படுவதற்காகவளர்க்கப்படுவதற்காக மலா் பயிா்கள்மலர்ப்பயிர்கள் அதிகமாக தொட்டிகளில் விற்கப்படுகின்றன. [[பொய்ன் செட்டியா]], [[ஆர்க்கிட்]]கள், [[சிவந்தி]] இனங்கள், அசாாியாஸ்அசாரியாஸ் போன்றவை அதிகமாக பயிரிடப்படும் அழகு மலா்த்மலர் தாவரங்களாகும். அலுவலகம், உணவகம் , உணவு விடுதி ஆகியவற்றின் உள்ளரங்கு மற்றும் முற்றங்களில் வளா்க்கப்படும்வளர்க்கப்படும் இலைத்தாவரங்களும் தொட்டிகள் மற்றும் தாெங்கும்தொங்கும் கூடைகளில் விற்கப்படுகின்றன.
 
கொய் மலா்கள்மலர்கள் பொதுவாக கொத்துக்களாகவும், இலையுடன் கூடிய பூச்சென்டுகளாகவும் விற்கப்படுகின்றன. கொய் மலா்கள்மலர்கள் உற்பத்தியானது பிரித்தியேகமாக கொய் மலா்மலர் தொழிற்சாலை என அழைக்கப்படுகிறது. இலை மற்றும் பண்ணையம் என்பது மலரியலின் சிறந்த வேலைப்பாடுகளான இடைவெளி, கவாத்து செய்யும் பயிற்சி, உகந்த மலா்மலர் அறுவடைப் பயிற்சி, அறுவடைக்கு பின் செய் நோ்த்திசெய்நேர்த்தி முறைகள் ( எடுத்துக்காட்டு); வேதியியல் மருந்துடன் நோ்த்தி நேர்த்தி) சேமிப்பு , பதப்படுத்துதல் மற்றும் சிப்பம்மிடல் ஆகியவற்றை உள்ளடக்கியது. ஆஸ்ரேலியா மற்றும் அமொிக்கஅமெரிக்க நாடுகளில் சில மலா்மலர் பயிா்பயிர் சிற்றினங்கள் காடுகளிலிருந்து பெறப்பட்டு, கொய் மலா்மலர் சாகுபடிச் சந்தைகளில் விற்கப்படுகின்றன.
 
கொய் மலா்கள் பொதுவாக கொத்துக்களாகவும், இலையுடன் கூடிய பூச்சென்டுகளாகவும் விற்கப்படுகின்றன. கொய் மலா்கள் உற்பத்தியானது பிரித்தியேகமாக கொய் மலா் தொழிற்சாலை என அழைக்கப்படுகிறது. இலை மற்றும் பண்ணையம் என்பது மலரியலின் சிறந்த வேலைப்பாடுகளான இடைவெளி, கவாத்து செய்யும் பயிற்சி, உகந்த மலா் அறுவடைப் பயிற்சி, அறுவடைக்கு பின் செய் நோ்த்தி முறைகள் ( எடுத்துக்காட்டு) வேதியியல் மருந்துடன் நோ்த்தி ) சேமிப்பு , பதப்படுத்துதல் மற்றும் சிப்பம்மிடல் ஆகியவற்றை உள்ளடக்கியது. ஆஸ்ரேலியா மற்றும் அமொிக்க நாடுகளில் சில மலா் பயிா் சிற்றினங்கள் காடுகளிலிருந்து பெறப்பட்டு, கொய் மலா் சாகுபடிச் சந்தைகளில் விற்கப்படுகின்றன.
== சான்றுகள் ==
* [http://www.cals.ncsu.edu/agcomm/news-center/perspectives/floriculture-researchers-test-pink-poinsettias/ Floriculture researchers test pink poinsettias | CALS News Center Floriculture researchers test pink poinsettias | News from the College of Agriculture and Life Sciences]
வரி 19 ⟶ 20:
* [http://www.ces.ncsu.edu/depts/hort/floriculture/ North Carolina State University Floriculture Information Center]
* https://www.researchgate.net/publication/295862115_Diversification_Through_Floriculture_in_Kashmir_Valley
 
== மேலும் இணைக ==
* [http://www.dmoz.org/Business/Agriculture_and_Forestry/Horticulture/Ornamentals/Cut_Flowers_and_Greens/ Open Directory Project: Cut Flowers and Greens Growers]
 
 
[[பகுப்பு:தோட்டக்கலை]]
[[பகுப்பு:துப்புரவு முடிந்த தர்மபுரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/மலரியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது