ஔரங்கசீப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 45:
தென்[[இந்தியா|தென்னிந்தியா]]வின் நிலப்பகுதிகளை [[தக்காண பீடபூமி]] என்பர். வட இந்தியாவையும், தென் இந்தியாவையும் பிரிக்கும் [[விந்திய மலைத்தொடர்]]களைத் தாண்டி முகலாயப் படை தென்னிந்தியாவை வென்றுக் கொண்டிருந்தார்.[[1698]]-[[பிப்ரவரி]] 7-இல், அவுரங்கசீப்பின் தளபதி, ''சூல்பிகார் கான்'' தமிழகத்தின் [[செஞ்சி]]யை வென்றார். அகமகிழ்ந்த பேரரசர் அவுரங்கசீப் அத்தளபதியையே அப்பகுதிக்கு ஆளுநராக (''நவாப்'') ஆக்கினார். வெற்றிக் கொண்ட தென்னிந்தியப் பகுதிகளுக்கு தலைநகராக [[ஐதராபாத்]] என அறிவித்தார்.அத்தலைநகரில் இருந்து தென்னிந்தியாவை, தில்லியின் அவுரங்கசீப்பின் கீழ், [[அதிபர்|அதிபராக]](''நிஜாம்=நிசாம்'') இருந்து ஆட்சி செய்தவர்களே, [[ஐதராபாத் நிசாம்கள்]] என அழைக்கப் பட்டனர். செஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆண்டாலும், இன்றைய [[தமிழகம்]], [[ஆந்திரம்]], [[கர்நாடகம்|கன்னட]] மாநிலங்களின் பகுதிகளும் அதில் இணைந்திருந்தால், ஜீல்பிகார் கான் ''கர்நாடக நவாபு'' என்றே அப்போது அழைக்கப்பட்டார்.பின்னர், [[1710]] ஆம் [[ஆண்டு|ஆண்டில்]], ஆளுநராக (''நவாப்'') வந்த சதாத்துல்லாகான் (முகம்மது செய்யது) செஞ்சிக்கு பதிலாக, [[ஆற்காடு|ஆற்காட்டை]] தலைநகரமாக மாற்றினார். அதனால், கர்நாடக நவாபு, [[ஆற்காடு நவாப்|ஆற்காட்டு நவாபு]] என அழைக்கப்பட்டார்.
 
இத்தகைய '''சிறப்பான [[ஆட்சி]] [[மேலாண்மை]]''' காரணமாகவே, அவுரங்கசீப் பேரரசரால், இந்தியாவின் பெரும்பகுதியை கட்டி ஆளமுடிந்தது. அதனாலேயே இப்பேரரசர், இந்தியாவை [[ஒருங்கிணைப்பு (செயற்திட்ட மேலாண்மை)|ஒருங்கிணைந்த]] முதல் பேரரசர் என்ற [[வரலாறு|வரலாற்றுப்]] புகழை அடைந்தார்.குணசேகரன் அடைந்தா்
 
== சொந்த வாழ்க்கை ==
[[படிமம்:Aurangzeb reading the Quran.jpg|thumb|right|150|ஆலம்கீரின் வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/ஔரங்கசீப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது