சனவரி 6: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category ஆண்டின் நாட்கள்
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
* [[1066]] -– [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] மன்னனாக ஹாரல்ட் கோட்வின்சன் முடிசூடிக் கொண்டான்.
* [[1690]] -– முதலாம் லெப்பல்ட் மன்னனின் மகன் ஜோசப் [[ரோம்|ரோமின்]] மன்னன் ஆனான்.
* [[1838]] -– [[சாமுவேல்ஆல்பிரட் மோர்ஸ்]]வால் என்பவர் [[மின்னியல்சாமுவெல் மோர்சு|மோர்சு]]டன் இணைந்து தொலைத்தந்தியை முதன் முறையாக வெற்றிகரமாக சோதித்தார். இது [[மோர்ஸ் தந்திக்குறிப்பு]] உருவாக்கத்திற்கு வழிவகுத்தது.
* [[1887]] -– [[எதியோப்பியா]]வின் ஹரார்அரார் நகர மன்னன் இரண்டாம் அப்-தல்லா எதியோப்பியாவின் இரண்டாம் மெனெலிக் மீது போர் தொடுத்தான்.
* [[1899]] -– [[இந்தியா]]வின் வைசிராயாக கேர்சோன் பிரபு நியமிக்கப்பட்டார்.
* [[1900]] -– [[இரண்டாம் பூவர் போர்]]: [[போவர்பூர்|பூவர்]]கள் [[தென்னாபிரிக்கா]]வின் லேடிஸ்மித்லேடிசிமித் நகரைத் தாக்கினர். 1,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
* [[1907]] -– [[மரியா மாண்ட்டிசோரி]] தனது முதலாவது பாடசாலையை தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக [[ரோம்|ரோமில்]] ஆரம்பித்தார்.
* [[1912]] -– [[நியூ மெக்சிக்கோ]] 47வது மாநிலமாக [[ஐக்கிய அமெரிக்கா]]வுடன் இணைந்தது.
*[[1912]] – [[கண்டப்பெயர்ச்சி]] பற்றிய முதலாவது ஆய்வை செருமானிய [[புவி இயற்பியல்|புவியியற்பியலாளர்]] அல்பிரட் வெக்னர் வெளியிட்டார்.
* [[1928]] -– [[தேம்ஸ் ஆறு]] [[லண்டன்|லண்டனில்]] பெருக்கெடுத்ததில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1929]] -– [[அன்னை தெரேசா]] [[இந்தியா]]வின் வறிய மற்றும் நோயுற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக [[கல்கத்தா]]வைச் சென்றடைந்தார்.
* [[1936]] -– [[கலாஷேத்திராகலாசேத்திரா]] [[சென்னை]] [[அடையாறு, தமிழ்நாடு|அடையாறில்]] ஆரம்பிக்கப்பட்டது.
* [[1940]] -– [[போலந்து|போலாந்தின்]] பொஸ்னான் நகரில் [[நாசிசம்|நாசிநாட்சி]] [[ஜேர்மனிசெருமனி]]யினரால் பலர் கொல்லப்பட்டனர்.
* [[1950]] - [[ஐக்கிய இராச்சியம்]] [[மக்கள் சீனக் குடியரசு|மக்கள் சீன குடியரசை]] அங்கீகரித்தது.
*[[1946]] – [[வியட்நாம்|வியட்நாமில்]] முதற்தடவையாக நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்றன.
* [[1959]] - [[பிடெல் காஸ்ட்ரோ]] [[கவானா]]வை அடைந்தார்.
*[[1947]] – உலகைச் சுற்றி வருவதற்கான முதலாவது பயணச்சீட்டை பான் அமெரிக்கன் ஏர்வேய்சு விற்பனைக்கு விட்டது.
* [[2007]] - [[கொழும்பு|கொழும்பி]]லிருந்து 36[[கிமீ]] தொலைவில் நித்தம்புவ என்ற இடத்தில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவடிப்பில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 50 பேர் வரை காயமும் அடைந்தனர்.
* [[1950]] -– [[ஐக்கிய இராச்சியம்]] [[மக்கள் சீனக் குடியரசு|மக்கள் சீன குடியரசை]] அங்கீகரித்தது. [[சீனக் குடியரசு]] ஐக்கிய இராச்சியத்துடனான தூதரக உறவைத் துண்டித்துக் கொண்டது.
* [[2007]] - [[இந்தியா]]வில் [[அஸ்ஸாம்]] மாநிலத்தில் பிற மாநிலத்தவரைக் குறிவைத்து [[உல்ஃபா]] தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 55 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1951]] – [[கொரியப் போர்]]: 200–1,300 வரையான தென்கொரிய கம்யூனிச ஆதரவாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
* [[2007]] - [[இலங்கை]], [[காலி]] மாவட்டம் மீட்டியகொட சீனிகம பகுதியில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவெடிப்பில் 15 பொதுமக்கள் வரையில் கொல்லப்பட்டும் 40 பேர் வரை படுகாயமும் அடைந்தனர்.
*[[1960]] – [[நியூயார்க் நகரம்|நியூயார்க்]]கில் இருந்து [[மயாமி]] சென்று கொண்டிருந்த நேசனல் ஏர்லைன்சு 2511 விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியதில் அதில் பயணம் செய்த 34 பேரும் உயிரிழந்தனர்.
* [[1959]] -– [[பிடெல் காஸ்ட்ரோ]] [[கவானா]]வை அடைந்தார்.
*[[1989]] – இந்தியப் பிரதமர் [[இந்திரா காந்தி]]யைப் படுகொலை செய்த சத்வந்த் சிங், கேகார் சிங் ஆகியோருக்கு [[மரண தண்டனை]] விதிக்கப்பட்டது. அன்றே அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
*[[1992]] – [[ஜார்ஜியா]]வில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அதன் [[ஜார்ஜியாவின் குடியரசுத் தலைவர்|அரசுத்தலைவர்]] சிவியாத் கம்சகூர்தியா நாட்டை விட்டு தப்பி ஓடினார்.
*[[1993]] – [[சம்மு காசுமீர்|சம்மு காசுமீரில்]] சோப்போர் என்ற இடத்தில் இந்திய [[எல்லைப் பாதுகாப்புப் படை]]ப் பிரிவினர் 55 காசுமீரியப் பொதுமக்களைப் படுகொலை செய்தனர்.
* [[2007]] -– [[கொழும்பு|கொழும்பி]]லிருந்து 36[[கிமீ]] தொலைவில் நித்தம்புவ என்ற இடத்தில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவடிப்பில்குண்டுவெடிப்பில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 50 பேர் வரை காயமும் அடைந்தனர்.
* [[2007]] -– [[இந்தியா]]வில் [[அஸ்ஸாம்அசாம்]] மாநிலத்தில் பிற மாநிலத்தவரைக் குறிவைத்து [[உல்ஃபா]] தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 55 பேர் கொல்லப்பட்டனர்.
* [[2007]] -– [[இலங்கை]], [[காலி]] மாவட்டம் மீட்டியகொட சீனிகம பகுதியில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவெடிப்பில் 15 பொதுமக்கள் வரையில் கொல்லப்பட்டும் 40 பேர் வரை படுகாயமும் அடைந்தனர்.
 
== பிறப்புகள் ==
<!--Do not add people without Wikipedia articles to this list. -->
*[[1412]] &ndash; [[ஜோன் ஆஃப் ஆர்க்]], பிரான்சிய வீராங்கனை, புனிதர் (இ. [[1431]])
*[[1500]] &ndash; [[அவிலா நகரின் யோவான்]], எசுப்பானியப் போதகர், எழுத்தாளர்புனிதர் (இ. [[1569]])
*[[1878]] &ndash; [[கார்ல் சாண்ட்பர்க்]], அமெரிக்கக் கவிஞர், வரலாற்றாளர் (இ. [[1967]])
*[[1883]] &ndash; [[கலீல் ஜிப்ரான்]], லெபனான்-அமெரிக்க கவிஞர், ஓவியர் (இ. [[1931]])
வரி 29 ⟶ 38:
*[[1910]] &ndash; [[ஜி. என். பாலசுப்பிரமணியம்]], கருநாடக இசைப் பாடகர், நடிகர் (இ. [[1965]])
*[[1924]] &ndash; [[கிம் டாய் ஜுங்]], [[தென்கொரியா|தென்கொரிய]]க் குடியரசுத் தலைவர், [[அமைதிக்கான நோபல் பரிசு]] பெற்றவர் (இ. [[2009]])
*[[1936]] &ndash; [[க. பொ. இளம்வழுதி]], புதுச்சேரி எழுத்தாளர் (இ. [[2013]])
*[[1942]] &ndash; [[தெணியான்]], ஈழத்து எழுத்தாளர்
*[[1955]] &ndash; [[ரோவன் அட்கின்சன்]], ஆங்கிலேய நடிகர்
*[[1959]] &ndash; [[கபில் தேவ்]], இந்தியத் துடுப்பாட்டக்காரர்
*[[1967]] &ndash; [[ஏ. ஆர். ரகுமான்]], இந்தியத் தமிழ்திரைப்பட இசையமைப்பாளர், பாடகர்
*[[1989]] &ndash; [[பியா பஜ்பை]], தென்னிந்தியத் திரைப்பட நடிகை
<!--Do not add people without Wikipedia articles to this list. -->
 
== இறப்புகள் ==
*[[1731]] &ndash; [[எடியென்னே பிரான்கோயிஸ் ஜெப்ராய்]], பிரான்சிய மருத்துவர், வேதியியலாளர் (பி. [[1672]])
*[[1852]] &ndash; [[லூயி பிரெயில்]], பார்வையற்றவர்களுக்கான எழுத்தினை[[பிரெயில் எழுத்து முறை|பிரெயில்]] எழுத்தை உருவாக்கிய பிரான்சியர் (பி. [[1809]])
*[[1884]] &ndash; [[கிரிகோர் மெண்டல்]], செக் நாட்டு தாவரவியலாளர் (பி. [[1822]])
*[[1918]] &ndash; [[கியார்கு கேன்ட்டர்]], செருமானியக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (பி. [[1845]])
*[[1919]] &ndash; [[தியொடோர் ரோசவெல்ட்]], அமெரிக்காவின் 26வது [[ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்|குடியரசுத் தலைவர்]] (பி. [[1858]])
*[[1937]] &ndash; [[ஆன்ரேஆந்திரே பெசெட்பெசெத்]], கனடியப் புனிதர் (பி. [[1845]])
*[[1943]] &ndash; [[அரங்கசாமி நாயக்கர்]], புதுவை விடுதலைக்காகப் போராடியவர், தமிழறிஞர் (பி. [[1884]])
*[[1944]] &ndash; [[ஹென்றி புய்சன்|என்றி புய்சன்]], பிரான்சிய வளிமண்டல ஆய்வாளர் (பி. [[1873]])
வரி 48 ⟶ 59:
*[[1990]] &ndash; [[பாவெல் செரன்கோவ்]], [[இயற்பியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] மெற்ற உருசிய இயற்பியலாளர் (பி. [[1904]])
*[[1997]] &ndash; [[பிரமீள்]], ஈழத்து எழுத்தாளர், கவிஞர் (பி. [[1939]])
*[[2017]] &ndash; [[ஓம் பூரி]], இந்திய நடிகர் (பி. [[1950]])
<!--Do not add people without Wikipedia articles to this list. -->
 
== சிறப்பு நாள் ==
*[[கிறித்துமசு]] ([[ஆர்மீனிய திருத்தூதர் திருச்சபை|ஆர்மீனியா]])
*[[கிறித்துமசு]] ([[ஆர்மீனிய திருத்தூதர் திருச்சபை]])
*[[வேட்டி#வேட்டி_நாள்|வேட்டி நாள்]] ([[இந்தியா]])
 
== வெளி இணைப்புக்கள்இணைப்புகள் ==
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/january/6 ''பிபிசி'': இந்த நாளில்]
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20070106.html ''நியூ யோர்க் டைம்ஸ்'': இந்த நாளில்]
* [http://www1.sympatico.ca/cgi-bin/on_this_day?mth=Jan&day=6 ''கனடா'': இந்த நாளில்]
 
----
 
{{நாட்கள்}}
 
[[பகுப்பு:ஜனவரி]]
[[பகுப்பு:ஆண்டின் நாட்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சனவரி_6" இலிருந்து மீள்விக்கப்பட்டது