இருமக்கோப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உரைதிருத்தம்
வரிசை 1:
[[Image:Wikipedia favicon hexdump.svg|thumb|190px|முதல் அணிவரிசை முதல் வரிசையின் தொடக்க முகவரியைக் குறிக்கிறது <code>*</code> என்ற குறியீடு, 'திரும்ப திரும்ப' அமைவதைக் குறிக்கிறது]]
[[File:Hexedit-screenshot.png|thumb|right|253px|'எக்சு'த்(hex) தொகுப்பியின் திரைப்புலப்படம்]]
 
'''இருமக்கோப்பு''' (Binary file) என்பது [[கணினி]]வடிவக் கோப்புகளில் ஒன்றாகும். [[உரைக்கோப்பு|உரைக்கோப்பினைப்]] போன்று, மின்னணு வடிவினை அடிப்படையாகக் கொண்டு, கிடைமட்ட நேர்கோட்டு வடிவில் அமைந்து இருக்கும். ஆனால், [[நிரல்|நிரலாக்க]] உதவியோடு தான் படித்தறிய முடியும். மனித புலன்களால் அறியமுடியாது. தோற்ற அடிப்படையில், இவை இரண்டுமே [[கணினிக் கோப்பு|கணினிக்கோப்புகள்]] ஆகும்.<ref name="Lewis000">{{cite book
வரி 8 ⟶ 9:
| year = 2006
| isbn = 0-7637-4149-3
}}</ref> எனவே, இருமக்கோப்பும், உரைக்கோப்பும் வேறுபட்டவை ஆகும்.<ref name=":0">{{Cite web|url=http://www.linfo.org/binary_file.html|title=Binary file definition by The Linux Information Project (LINFO)|website=www.linfo.org|access-date=2017-10-12}}</ref> சிலர் இதனை உரையிலாக் கோப்பு ('non-text file')என்றும் அழைப்பர்.<ref name=":1">{{Cite web|url=https://www.cs.umd.edu/class/sum2003/cmsc311/Notes/BitOp/asciiBin.html|title=Ascii vs. Binary Files|website=www.cs.umd.edu|access-date=2017-10-12}}</ref> பல இருமக்கோப்பு வடிவங்கள் உரையைப் போன்ற பகுதிகளைப் பெற்று, உரைக்கோப்புப் போன்று புரிந்து கொள்ளப்படுகிறது. எடுத்துக்காட்டாக, சில [[மைக்ரோசாப்ட்|மைக்ரோசாப்டு]] நிறுவனத்தின் இருமக்கோப்புகள்(RTF,DOC) உரைவடிவம் போன்ற, ஆவணக்கோப்பு வடிவங்களைப்பெற்று விளங்குகின்றன. இவை ஆவணத்தின் உரைப்பகுதியையும், அந்த ஆவணத்தின் வடிவக் குறிப்புகளை, இருமக்கோப்புக் குறியீடுகளாகவும் அமையப் பெற்று இருக்கின்றன. <ref name=":1" /> இக்கோப்புகளைத் தொகுக்க, இருமக்கோப்புத் தொகுப்பிகள்(hex editor or byte editor) உள்ளன. அவை இக்கோப்புகளை, 16(hexadecimal) எண்களாக மாற்றி காட்டும் திறன் கொண்டவை ஆகும்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இருமக்கோப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது