இந்திய நாடாளுமன்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Refer with Indian polity book
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 36:
'''இந்திய நாடாளுமன்றம்''' அல்லது '''இந்தியப் பாராளுமன்றம்''', இரு சட்ட அவைகளை கொண்டுள்ளது. அவை [[மாநிலங்களவை]] ([[:en:Rajya Sabha|Rajya Sabha]]) மற்றும் [[மக்களவை]] ([[:en:Lok Sabha|Lok Sabha]]) ஆகும். இவை இரண்டும் இந்திய [[இந்திய அரசியலமைப்பு|கட்டமைப்பு சட்டத்தின்]] கீழ் உருவாக்கப்பட்டவை. அமைச்சரவை பாராளுமன்றத்திற்கு, அதிலும் குறிப்பாக மக்களவைக்கு, கடமையுற்றது.
 
மாநிலங்களவையின் 233238 உறுப்பினர்கள் மாநில-பிரதேச சட்டப்பேரவைகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றார்கள். இவர்கள் ஆறு வருடங்களுக்கு பணிபுரிவார்கள். மூன்றில் ஒரு பகுதி மாநிலங்களவை உறுப்பினர்கள் இரு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தலுக்கு செல்ல வேண்டியிருக்கும். மக்களவை, மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் 542 உறுப்பினர்களையும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்களையும் கொண்டிருக்கின்றது. மக்களவைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை [[தேர்தல்]] நடைபெறும்.
 
[[செயலாட்சியர்|செயல் அதிகாரம்]] [[இந்தியப் பிரதமர்|பிரதமரிடமும்]] அவரின் தலைமையின் கீழ் இயங்கும் [[இந்தியக் குடியரசின் அமைச்சரவை|அமைச்சரவையிடமும்]] இருக்கின்றது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ள கட்சி அல்லது [[கூட்டணி|கூட்டணியின்]] தலைவரை குடியரசுத் தலைவர் பிரதமராக நியமிப்பார். பிரதமரின் ஆலோசனைக்கேற்ப பிற அமைச்சர்களை குடியரசுத் தலைவர் அங்கீகரிப்பார்.
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_நாடாளுமன்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது