கபினி ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category கர்நாடக அணைகள்
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[image:Sangama-1-.JPG|thumb|right|300px|திருமுக்கூடல் கபினி]]
'''கபினி''' அல்லது '''கபனி ஆறு''' [[தென்னிந்தியா]]வில் உள்ள 230 கிமீ நீளமுடைய [[ஆறு]] ஆகும். இது காவிரியின் துணை ஆறுகளில் ஒன்று. கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் தொடங்கி கிழக்கு நோக்கி ஓடும் இந்த ஆறானது கர்நாடக மாநிலத்தில் உள்ள திருமாக்கூடல் நரசிப்பூர் என்ற இடத்தில் [[காவிரி]] ஆற்றுடன் கலந்துகலக்கிறது. பின் காவிரி தமிழ்நாடு வழியாக பாய்ந்து, காவிரிப்பூம்பட்டினத்திற்கு அருகே [[வங்காள விரிகுடா]]வில் முடிவடைகிறது.
{{காவிரி}}
{{மேற்குத் தொடர்ச்சி மலை}}
"https://ta.wikipedia.org/wiki/கபினி_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது