சனவரி 7: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category ஆண்டின் நாட்கள்
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
* [[1325]] -– [[போர்த்துக்கல்]] மன்னனாக [[போர்த்துக்கலின் நான்காம் அல்பொன்சோ|நான்காம் அல்ஃபொன்சோ]] முடிசூடினான்முடிசூடினார்.
* [[1558]] -– [[காலேகலே]] (''Calais'') நகரத்தை [[இங்கிலாந்து|இங்கிலாந்திடம்]] இருந்து [[பிரான்ஸ்பிரான்சு]] கைப்பற்றியது.
*[[1566]] – [[ஐந்தாம் பயஸ் (திருத்தந்தை)|ஐந்தாம் பயசு]] [[திருத்தந்தை]]யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* [[1598]] - [[ரஷ்யா]]வின் ஆட்சியை [[போரிஸ் கூதுனோவ்]] கைப்பற்றினான்.
* [[1608]] -– [[வேர்ஜீனியா]]வின் [[ஜேம்சுடவுன், வர்ஜீனியா|ஜேம்ஸ்டவுண்]] நகரம் [[நெருப்பு|தீ]]யினால்தீயினால் அழிந்தது.
* [[1610]] -– [[கலிலியோ கலிலி]] [[ஜூபிட்டர்வியாழன் (கோள்)|யுப்பிட்டர்]] கோளின் நான்கு [[கலிலியின் நிலவுகள்|துணைக்கோள்களைக்]] ([[கனிமீடு]], [[கலிஸ்டோ]], [[ஐஓ (சந்திரன்)|ஐஓ]], [[ஐரோப்பா (நிலவு)|யூரோப்பா]]) கண்டறிந்தார்.
* [[1782]] -– [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கா]]வின் முதலாவது வர்த்தக [[வங்கி]] [[வட அமெரிக்க வங்கி]] திறக்கப்பட்டது.
* [[1789]] -– [[ஐக்கிய அமெரிக்கா]]வில் முதற்தடவையாக [[ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்|அரசுத் தலைவர்]] தேர்தல் இடம்பெற்றது.
* [[1841]] -– [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] [[உதயதாரகை]] பத்திரிகை [[தமிழ்]], [[ஆங்கிலம்|ஆங்கில]] மொழிகளில் ஆரம்பிக்கப்பட்டது.
* [[1894]] -– [[வில்லியம் கென்னடி டிக்சன்]] [[திரைப்படம்|அசையும் படத்துக்கானதிரைப்படத்துக்கான]] [[காப்புரிமம்]] பெற்றார்.
* [[1927]] -– [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லாண்டிக் பெருங்கடலைக்]] கடந்து முதலாவது [[தொலைபேசி]]ச் செய்தி [[நியூயோர்க்]] நகருக்கும் [[லண்டன்|லண்டனுக்கும்]] இடையில் அனுப்பப்பட்டது.
* [[1935]] -– [[முசோலினி]] மற்றும் [[பிரான்ஸ்|பிரெஞ்சு]] வெளிவிவகார அமைச்சர் பியேர் லாவல் ஆகியோர் பிரெஞ்சு-இத்தாலிய உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
* [[1942]] -– [[இரண்டாம் உலகப் போர்]]: [[பிலிப்பீன்ஸ்|பிலிப்பீன்சின்]] [[பட்டான்|பட்டான் குடா]] மீதான தாக்குதல் ஆரம்பமானது.
* [[1950]] -– [[அயோவா]]வில் மருத்துவ மனை ஒன்றில் இடம்பெற்ற [[நெருப்பு|தீ]] விபத்தில் 41 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1954]] – [[இயந்திர மொழிபெயர்ப்பு]] முதன்முறையாக [[நியூயோர்க்]] [[ஐபிஎம்]] தலைமையகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.
* [[1953]] - [[ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்|அமெரிக்க அதிபர்]] [[ஹரி ட்ரூமன்]] [[ஐக்கிய அமெரிக்கா]] [[ஐதரசன் குண்டு|ஐதரசன் குண்டை]]த் தயாரித்திருப்பதாக அறிவித்தார்.
* [[1959]] -– [[ஃபிடல் காஸ்ட்ரோ|பிடல் காஸ்ட்ரோ]]வின் புதிய [[கியூபா]] அரசை [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]] அங்கீகரித்தது.
* [[1968]] -– [[நாசா]]வின் [[சேர்வயர் திட்டம்|சேர்வயர் 7]] விண்கலம் ஏவப்பட்டது.
* [[1972]] -– [[ஸ்பெயின்எசுப்பானியா|ஸ்பானியஎசுப்பானிய]] விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 104 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1979]] -– [[வியட்நாம்|வியட்நாமிய]]ப் படைகளிடம் [[கம்போடியா]]வின் தலைநகர் [[புனோம்நோம் பென்]] வீழ்ந்தது. [[பொல் பொட்]]டும் அவனது [[கெமர் ரூச்]] படைகளும் பின்வாங்கினர்.
* [[1984]] -– [[புரூணை]] [[ஆசியான்]] அமைப்பில் 6வது உறுப்பு நாடாக இணைந்தது.
*[[1985]] – [[சப்பானிய விண்வெளி ஆய்வு முகவரகம்|சப்பானின்]] முதலாவது தானியங்கி விண்கலம், மற்றும் ம் உதலாவது [[விண்ணுளவி]] ஆகியன விண்ணுக்கு ஏவப்பட்டன.
* [[1990]] -– [[பீசாவின் சாய்ந்த கோபுரம்|பீசாவின் சாய்ந்த கோபுரத்தின்]] உட்பகுதி பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பொதுமக்களின் பார்வைக்கு மூடப்பட்டது.
* [[2006]] - [[திருகோணமலை]]யில் [[இலங்கை]]க் கடற்படையினர் மீது [[விடுதலைப் புலிகள்]] தாக்குதல் நடத்தியதில் 15 படையினர் கொல்லப்பட்டனர்.
*[[1999]] – அமெரிக்க அரசுத்தலைவர் [[பில் கிளின்டன்]] மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான மேலவை விசாரணை ஆரம்பமானது.
* [[2006]] -– [[திருகோணமலை]]யில் [[இலங்கை]]க் கடற்படையினர் மீது [[விடுதலைப் புலிகள்]] தாக்குதல் நடத்தியதில் 15 படையினர் கொல்லப்பட்டனர்.
*[[2012]] – [[நியூசிலாந்து|நியூசிலாந்தில்]] கார்ட்டர்ட்டன் நகரில் வெப்ப வளிம [[ஊதுபை]] ஒன்று வெடித்ததில், அதில் பயணம் செய்த 11 பேர் உயிரிழந்தனர்.
 
== பிறப்புகள் ==
<!--Do not add yourself or people without Wikipedia articles to this list. -->
*[[1502]] &ndash; [[பதின்மூன்றாம் கிரகோரி (திருத்தந்தை)]] (இ. [[1585]])
*[[1831]] &ndash; [[ஈன்றிக் வொன் இசுட்டீபன்]], [[அனைத்துலக அஞ்சல் ஒன்றியம்|பன்னாட்டு அஞ்சல் ஒன்றியத்தை]] ஆரம்பித்த செருமானியர் (இ. [[1897]])
*[[1844]] &ndash; [[பெர்னதெத் சுபீரு]], பிரான்சியப் புனிதர் (இ. [[1879]])
*[[1851]] &ndash; [[ஜார்ஜ் ஆபிரகாம் கிரியெர்சன்]], பிரித்தானிய மொழியியல் அறிஞர் (இ. [[1941]])
*[[1920]] &ndash; [[அலஸ்ட்டயர் பில்கிங்டன்]], ஆங்கிலேய இயந்திரத் தொழில்நுட்பவியலாளர் (இ. [[1995]])
*[[1925]] &ndash; [[தங்கம்மா அப்பாக்குட்டி]], யாழ்ப்பாணத்தின் சமய, சமூக சேவையாளர்செயற்பாட்டாளர்
*[[1938]] &ndash; [[பி. சரோஜாதேவி]], தென்னிந்தியத் திரைப்பட நடிகை
*[[1943]] &ndash; [[சடாகோ சசாகி]], [[அணுகுண்டு|அணுகுண்டினால்]] பாதிக்கப்பட்ட சப்பானியப் பெண் பிள்ளை (இ. [[1955]])
*[[1945]] &ndash; [[சுலாமித் பயர்சுடோன்]], கனடிய பெண்ணியவாதி (இ. [[2012]])
*[[1948]] &ndash; [[சோபா டே]], இந்திய எழுத்தாளர்
வரி 38 ⟶ 44:
*[[1964]] &ndash; [[நிக்கோலஸ் கேஜ்]], அமெரிக்க நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர்
*[[1971]] &ndash; [[ஜெரமி ரெனர்]], அமெரிக்க நடிகர்
*[[1972]] &ndash; [[எஸ். பி. பி. சரண்]], தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர், நடிகர்
*[[1976]] &ndash; [[ஹரிஷ் ராகவேந்திரா]], தென்னிந்தியத் திரைப்படப் பாடகர், நடிகர்
*[[1979]] &ndash; [[பிபாசா பாசு]], இந்திய நடிகை
<!--Do not add yourself or people without Wikipedia articles to this list. -->
வரி 47 ⟶ 55:
*[[1995]] &ndash; [[சம்பந்தன் (எழுத்தாளர்)|சம்பந்தன்]], ஈழத்து சிறுகதை எழுத்தாளர் (பி. [[1913]])
*[[1995]] &ndash; [[முரே ரோத்பார்ட்]], அமெரிக்கப் பொருளியலாளர், வரலாற்றாளர் (பி. [[1926]])
*[[1996]] &ndash; [[வி. குமார்]], தமிழகத் திரைப்பட இசையமைப்பாளர் (பி. [[1934]])
*[[2011]] &ndash; [[சிலோன் சின்னையா]], இலங்கைத் தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. [[1941]])
*[[2015]] &ndash; [[பி. எஸ். அப்துர் ரகுமான்]], இந்தியத் தொழிலதிபர் (பி. [[1927]])
வரி 54 ⟶ 63:
 
== சிறப்பு நாள் ==
* [[கிறித்துமசு]] ([[கிழக்கு மரபுவழி திருச்சபை]] [[யூலியன் நாட்காட்டி]]), [[உருசியாராஸ்தஃபாரை]])
*[[கிறித்துமசு]] ([[உருசியா]], [[உக்ரைன்]])
*இனவழிப்பு நாளில் இருந்து விடுதலை ([[கம்போடியா]])
 
== வெளி இணைப்புக்கள்இணைப்புகள் ==
{{wikinews|பகுப்பு:ஜனவரி 7|சனவரி 7}}
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/january/7 ''பிபிசி'': இந்த நாளில்]
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20070107.html ''நியூ யோர்க் டைம்ஸ்'': இந்த நாளில்]
"https://ta.wikipedia.org/wiki/சனவரி_7" இலிருந்து மீள்விக்கப்பட்டது