913
தொகுப்புகள்
சி (Hibayathullahஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது) அடையாளம்: Rollback |
|||
}}
'''டி. டி. வி. தினகரன்''' (''T. T. V. Dhinakaran'') என்பவர் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டு]] அரசியல்வாதியும், [[
டி. டி. வி. தினகரன் 1999 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில், இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு (1999–2004) [[பெரியகுளம் மக்களவைத் தொகுதி]]யிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். பின்னர் 2004- (2004–2010)இல் இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>http://research.omicsgroup.org/index.php/Rajya_Sabha_members_from_Tamil_Nadu</ref> அன்னியச் செலாவணி வழக்கில் தான் [[சிங்கப்பூர்]] நாட்டின் குடிமகன் என தினகரன் அறிவித்தார்,<ref>[http://www.sify.com/news/ttv-dinakaran-sasikala-s-new-right-hand-man-news-national-rcknP9ahibfji.html TTV Dinakaran: The nephew Sasikala believes in]</ref>.▼
==அரசியல் வாழ்க்கை==
▲டி. டி. வி. தினகரன் 1999 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில், இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு (1999–2004) [[பெரியகுளம் மக்களவைத் தொகுதி]]யிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். பின்னர் 2004- (2004–2010)இல் இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>http://research.omicsgroup.org/index.php/Rajya_Sabha_members_from_Tamil_Nadu</ref> அன்னியச் செலாவணி வழக்கில் தான் [[சிங்கப்பூர்]] நாட்டின் குடிமகன் என தினகரன் அறிவித்தார்,<ref>[http://www.sify.com/news/ttv-dinakaran-sasikala-s-new-right-hand-man-news-national-rcknP9ahibfji.html TTV Dinakaran: The nephew Sasikala believes in]</ref>. அதிமுகவின் பொருளாளராகவும் சில காலம் பதவி வகித்தார்.<ref name="விகடன்.காம்">{{cite web | url=https://www.vikatan.com/news/coverstory/60800-admk-cardres-fear-about-treasurer-post.html | title=பொருளாளர் பதவி...அலறும் அதிமுகவின் இரண்டாம்கட்டத்தலைவர்கள்! | date=18/03/2016 | accessdate=1 சனவரி 2018}}</ref>
ஜெயலலிதாவால், டிசம்பர் 2011-இல் டி. டி. வி. தினகரன் உள்ளிட்ட [[வி. கே. சசிகலா]]வின் 12 குடும்ப உறுப்பினர்கள் நிரந்தரமாக விலக்கி வைக்கப்பட்டனர்.
<ref>[http://www.thehindu.com/news/national/tamil-nadu/jayalalithaa-expels-sasikala-clan-from-party/article2728651.ece Jayalalithaa expels TTV Dinakaran]</ref>. பிறகு மன்னிப்பு கடிதம் கொடுத்ததால் சசிகலாவை மட்டும் ஜெயலலிதா சேர்த்துக்கொண்டார்.
[[ஜெயலலிதா]]வின் மறைவுக்குப் பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளாராகப் பதவி ஏற்றுக் கொண்ட [[வி. கே. சசிகலா]], தாம் சிறை செல்லும் முன்பு டி. டி. வி. தினகரனை, பிப்ரவரி 2017-இல் துணைப் பொதுச் செயலாளராக நியமித்தார்.<ref>[http://www.ndtv.com/tamil-nadu-news/vk-sasikalas-nephew-banned-by-jayalalithaa-gets-heros-welcome-from-party-1659898 VK Sasikala Placed Nephew In Charge Of Party. It Can't Get Enough Of Him]</ref><ref>[http://www.firstpost.com/politics/aiadmk-crisis-life-and-times-of-ttv-dinakaran-sasikalas-new-pawn-in-tns-political-battle-3284548.html Life and times of TTV Dinakaran — Sasikala's new pawn in TN's political battle]</ref>
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் அதிமுகவின் [[எடப்பாடி க. பழனிசாமி]] தலைமையிலான அரசை 18 பிப்ரவரி 2017-இல் சட்டமன்றத்தில் வெற்றி பெறச் செய்ததில் டி. டி. வி. தினகரன் பெரும்பங்காற்றியவர்.
|
தொகுப்புகள்