"டி. டி. வி. தினகரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

639 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் (சட்டமன்றத் தொகுதி)|இராதா கிருட்டிணன் நகர்]] தொகுதி இடைத்தேர்தலில் '''அதிமுக (அம்மா)''' அணியின் வேட்பாளராக போட்டியிட்டார்.<ref>[http://www.thehindubusinessline.com/news/ttv-dinakaran-to-contest-rk-nagar-bypolls/article9584802.ece RK Nagar bypoll: Dinakaran is AIADMK candidate]</ref> இத்தொகுதி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவடா செய்ததாக எழுந்த புகாரில், [[இந்தியத் தேர்தல் ஆணையம்]] இத்தொகுதியின் இடைத்தேர்தலை ரத்து செய்தது.<ref>[http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/article9625715.ece பணப்பட்டுவாடா புகார் எதிரொலி: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து- தேர்தல் ஆணையம் நடவடிக்கை]</ref>
 
23.11.17 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட தீர்ப்பின் அடிப்படையில் அஇஅதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் இவரிடம் இருந்தது பிரிக்கப்பட்டது அதில் இருந்து இது வரை சின்னம் இல்லாத கட்சி தலைவராக இருந்து வருகிறார்.
 
21. திசம்பர் 2017 அன்று நடைபெற்ற டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டி யிட்டு 89,063 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தாம் தனிக்கட்சி தொடங்கப்போவதில்லை என்றும் அதிமுகவை மீட்பேன் என்றும் டிடிவி தினகரன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.<ref>[https://tamil.oneindia.com/news/tamilnadu/i-will-not-lauch-new-party-says-dinakaran-307607.html தனிக்கட்சி தொடங்க மாட்டேன்... அதிமுகவை மீட்பேன் - டிடிவி தினகரன் திட்டவட்டம்]</ref>
 
== வழக்குகள் ==
913

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2468008" இருந்து மீள்விக்கப்பட்டது