கிழக்கு மலேசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
கிழக்கு மலேசியா [[போர்னியோ]] தீவில் அமைந்துள்ள சபா மற்றும் சரவாக் மாநிலங்களைக் குறிக்கும்.
 
[[படிமம்:LocationEastMalaysia.png|thumb|260px|right|பச்சை நிறத்தில் இருப்பது [[போர்னியோ]] தீவிலுள்ள கிழக்கு மலேசியா]]
==உலகிலேயே மூன்றாவது மிகப் பெரிய தீவு==
'''கிழக்கு மலேசியா''', [[போர்னியோ]] தீவின் வடக்கிலும், வடமேற்கிலும் [[மலேசியா]] நாட்டின் கிழக்கு மலேசியா அமைந்துள்ளது. கிழக்கு மலேசியாவில், மலேசியா நாட்டின் [[சபா]] மற்றும் [[சரவாக்]] மாநிலங்கள் உள்ளது.
தென்கிழக்கு ஆசியாவில் அமைந்திருக்கும் போர்னியோ தீவு தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய தீவு ஆகும். இத்தீவு உலகிலேயே மூன்றாவது மிகப் பெரிய தீவு.
 
[[மலேசியத் தீபகற்பம்|மலேசியத் தீபகற்பத்திலிருந்து]] 400 மைல் (640 கிமீ) தொலைவில் தென் சீனக் கடலில் கிழக்கு மலேசியா உள்ளது. 2013ம் ஆண்டில் கிழக்கு மலேசியாவின் மக்கள் தொகை 60,88,900 ஆகும்.
போர்னியோ தீவு மலேசியா (சபா மற்றும் சரவாக்), புருனை மற்றும் இந்தோனேசியா (காளிமந்தான்) ஆகிய நாடுகளை உள்ளடக்கியது.
<ref>[https://www.britannica.com/place/East-Malaysia East Malaysia]</ref>
 
மேலும் கிழக்கு மலேசியாவில் [[புருணை]] எனும் சிறு தீவு நாடும், தெற்கில் [[இந்தோனேசியா]]வின் [[கலிமந்தன்]] பகுதியும் உள்ளது.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
[[படிமம்:LocationEastMalaysia.png|thumb|260px|right|பச்சை நிறத்தில் இருப்பது போர்னியோ தீவிலுள்ள மலேசியா]]
[[படிமம்:Borneo Topography.png|250px|left|thumb|போர்னியோ தீவின் இடவிளக்கப்படம், இதன் வடபகுதியில் கிழக்கு மலேசியா அமைந்துள்ளது]]
==வெளி இணைப்புக்கள்==
[[http://ms.wikipedia.org/wiki/Borneo Borneo]]
"https://ta.wikipedia.org/wiki/கிழக்கு_மலேசியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது