தைட்டானியம்(II) குளோரைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி கி.மூர்த்தி பக்கம் Titanium(II) chloride என்பதை தைட்டானியம் குளோரைடு என்பதற்கு நகர்த்தினார்: தமிழ்த் த...
No edit summary
வரிசை 55:
 
Na<sub>2</sub>TiCI<sub>4</sub> சேர்மம் தைட்டானியம் குளோரைடின் திண்மநிலை வழிப்பொருளாகும். தைட்டானியம் உலோகத்துடன் [[சோடியம் குளோரைடு]] பாய்மத்திலுள்ள [[தைட்டானியம் முக்குளோரைடு]]டன் வினைபுரியச் செய்து இதைத் தயாரிக்கிறார்கள் <ref>{{cite journal |author1=Hinz, D. J. |author2=Dedecke, T. |author3=Urland, W. |author4=Meyer, G. | title = Synthese, Kristallstruktur und Magnetismus von Natriumtetrachlorotitanat(lI), Na<sub>2</sub>TiCI<sub>4</sub> | journal = [[ZAAC]] | volume = 620 | pages = 801–804}}</ref>. இவ்வினங்கள் நேரியல் சங்கிலி கட்டமைப்பை ஏற்கின்றன. இங்கு மீண்டும் Ti(II) மையங்கள் விளிம்பிலுள்ள ஊடச்சு ஆலைடுகளுடன் எண்முக வடிவிலுள்ளன <ref>{{cite journal |author1=Jongen, L. |author2=Gloger, T. |author3=Beekhuizen, J. |author4=Meyer, G. |lastauthoramp=yes | title = Divalent titanium: The halides ATiX<sub>3</sub> (A = K, Rb, Cs; X = Cl, Br, I) | journal = [[ZAAC]] | year = 2005 | volume = 631 | pages = 582–586 | doi = 10.1002/zaac.200400464 | issue = 2–3}}</ref>.
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தைட்டானியம்(II)_குளோரைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது