குதிரை குளம்பு ஏரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சி எடுத்துக்காட்டு சேர்ப்பு
வரிசை 4:
அதன் வெளிப்புற கரை அல்லது உட்குழிந்த கரை துரிதமாக அரிக்கப்பட்டு அது ஒரு முழுமையான வளையம் போல மாற ஆரம்பிக்கிறது.
இந்நிலையில் கால ஓட்டத்தில் நீரானது ஆற்று வளைவின் குறுகிய கழுத்துப் பகுதியை உடைத்து நேராக செல்வதால், அதனால் விடப்பட்ட வளைவுப் பகுதி குதிரை குளம்பு ஏரி எனப்படுகிறது.<ref>{{cite web|url = http://www.askoxford.com/concise_oed/oxbow?view=uk|title = Oxbow|publisher = [[Oxford English Dictionary]]|accessdate = 2009-10-27}}</ref><ref>{{cite web|url = http://www.m-w.com/cgi-bin/dictionary?book=Dictionary&va=oxbow|title = Oxbow|publisher = [[Merriam–Webster]]|accessdate = 2009-10-27}}</ref><ref>தமிழ்நாடு பாட நூல் கழகம், சென்னை-6, பதிப்பு 2013, ஏழாம் வகுப்பு, முதல் பருவம், தொகுதி 2, பக்கம் 263.</ref>
 
இந்தியாவின் [[பீகார்]] மாநிலத்தில் உள்ள [[கன்வர் ஏரி பறவைகள் சரணாலயம்|கன்வர் ஏரி]] ஆசியாவின் மிகப்பெரிய [[நன்னீர்]] குதிரை குளம்பு ஏரி ஆகும்.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/குதிரை_குளம்பு_ஏரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது