பப்புவா நியூ கினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்|ஐக்கிய நாடுகள் சபையின் உறுப...
சிNo edit summary
வரிசை 56:
}}
 
'''பப்புவா நியூ கினி''' அல்லது அதன் முழுப்பெயராக பப்புவா நியூ கினி சுதந்திர நாடு (''Independent State of Papua New Guinea'') என அழைக்கப்படும் இந்நாடு [[ஓசானியா|ஓசானியாவிலுள்ள]] (பெருங்கடலிட நாடுகளில் உள்ள) [[நியூகினித்தீவு|நியூகினித்தீவின்]] கிழக்கு அரைவாசியையும் (மேற்கு அரைவாசி [[இந்தோனேசியா|இந்தோனேசியாவின்]] ஆளுகைக்குட்பட்ட [[பப்புவாமேற்கு பாப்புவா]] மற்றும் [[இரியன் ஜயாஜெயா]] மாகாணங்களைக் கொண்டது) மற்றும் பல தீவுகளையும் கொண்டது. <ref>[http://www.bbc.com/news/world-asia-pacific-15436981 Papua New Guinea country profile]</ref>

[[19ம் நூற்றாண்டு|19 ஆம் நூற்றாண்டின்]] ஆரம்பத்திலிருந்து [[மெலனேசியா]] என அழைக்கப்படும் [[பசுபிக் பெருங்கடல்]] தென்மேற்குப் பகுதியில் இந்நாடு அமைந்துள்ளது. இந்நாட்டின் மிகச்சிறிய எண்ணிக்கையிலுள்ள நகரங்களிலொன்றான [[போர்ட் மோர்ஸ்பி]] இதன் தலைநகராகும். இந்நாட்டின் முடிக்குரிய அரசியாக இரண்டாம் எலிசபெத் மகாராணியும், ஆளுநராக சேர் பவுலியாஸ் மதானேயும், பிரதம மந்திரியாக சேர் மைக்கல் சொமாரேயும் உள்ளனர்.
 
== மக்கட்பரம்பல் ==
வரி 64 ⟶ 66:
இந்நாட்டின் புவியியலும் மிகவும் பரந்த பன்முகத்தன்மை கொண்டது. நடுவே [[மலை|மலைகளும்]] [[உயர்நிலம்|உயர்நிலங்களையும்]] தாழ்நிலங்களில் அடர்த்தியான [[மழைக்காடு|மழைக்காடுகளையும்]] கொண்ட இந்நாட்டின் தரைத்தோற்ற அமைப்பு போக்குவரத்துக் கட்டுமானங்களை வளர்த்தெடுக்க மிகவும் சவாலாக விளங்குகிறது. சில இடங்களுக்கு [[விமானம்]](வானூர்தி) மூலம் மட்டுமே போய்வர முடியும். 1888 இல் இருந்து மூன்று வேற்று நாட்டவர்களின் ஆளுகைக்குட்பட்ட பின்னர் 1975 ஆம் ஆண்டு பப்புவா நியூ கினி [[அவுஸ்திரேலியா|அவுஸ்திரேலியாவிடமிருந்து]] [[சுதந்திரம்]] (முழு விடுதலை) பெற்றுக்கொண்டது.
 
==மேற்கோள்கள்==
<references/>
[[பகுப்பு:பப்புவா நியூ கினி|*]]
[[பகுப்பு:தீவு நாடுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பப்புவா_நியூ_கினி" இலிருந்து மீள்விக்கப்பட்டது