நியூ கினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category பசிபிக் பெருங்கடல் தீவுகள்
சிNo edit summary
வரிசை 26:
}}
 
'''நியூ கினி''' (''New Guinea'', [[பிசின மொழி]]: ''Niugini'', [[டச்சு]]: ''Nieuw-Guinea'') என்பது [[கிறீன்லாந்து]]க்கு அடுத்ததாக உலகின் இரண்டாவது பெரிய [[தீவு|தீவாகும்]]. இதன் நிலப்பரப்பு 786,000&nbsp;கிமீ<sup>2</sup>. Located in the southwest [[அமைதிப் பெருங்கடல்|அமைதிப் பெருங்கடலின்]] தென்மேற்கே, [[மலாயு தீவுக்கூட்டம்|மலாயு தீவுக்கூட்டத்தின்]] கிழக்கே அமைந்துள்ளது. புவியியல் ரீதியாக [[ஆஸ்திரேலியா]]வின் அதே கண்டத்தட்டிலேயே நியூ கினி தீவும் உள்ளது. தற்போது [[டொரெஸ் நீரிணை]]யில் இருந்து கடைசிப் [[பனிக்காலம்|பனிக்காலத்தின்]] போது ஏற்பட்ட வெள்ளத்தினால் இது ஆஸ்திரேலியப் பெரும் பகுதியில் இருந்து பிரிந்தது.<ref>{{Cite journal |last=Allen |first=Jim |last2=Gosden |first2=Chris |last3=Jones |first3=Rhys |last4=White |first4=J. Peter |year=1988 |title=Pleistocene dates for the human occupation of New Ireland, northern Melanesia |journal=[[நேச்சர் (இதழ்)|நேச்சர்]] |volume=331 |issue=6158 |pages=707–709 |doi=10.1038/331707a0}}</ref>. மானிடவியல் அணுகுமுறையில், நியூ கினி [[மெலனீசியா]]வின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. அரசியல் ரீதியாக, இத்தீவின் மேற்குப் பகுதி [[இந்தோனேசியா]]வின் [[பப்புவா, இந்தோனேசியா|பப்புவா]] மற்றும் [[மேற்கு பப்புவா (மாகாணம்)|மேற்கு பப்புவா]] ஆகிய மாகாணங்களைக்மாகாணத்தைக் கொண்டுள்ளது. இத்தீவின் கிழக்குப் பகுதி [[பப்புவா நியூ கினி]] நாட்டின் பெரும்பாகத்தைக் கொண்டுள்ளது. நியூ கினித் தீவின் மொத்த மக்கள் தொகை 7.5 மில்லியன் (மக்கள்தொகை அடர்த்தி: 8 நபர்/கிமீ<sup>2</sup>).
 
==வரலாறு==
16ம் நூற்றாண்டில் எசுப்பானிய நாடுகாண் பயணிகள் இத்தீவை முதன் முதலில் கண்டுபிடித்து, ''Nueva Guinea'' என்ற பெயரில் அழைத்தார்கள். அண்மைக் கால வரலாற்றில் நியூ கினியின் மேற்குப் பகுதி டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் குடியேற்ற நாடுகளில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டிருந்தது. [[செருமனி|செருமானியர்]]கள் முதலாம் உலகப் போரிற்கு முன்னர் இத்தீவின் கிழக்குப் பகுதியின் வடக்குக் கரையைக் கைப்பற்றி [[செருமானிய நியூ கினி]] எனப் பெயரிட்டனர். அதே வேளையில், தென்கிழக்குப் பகுதியை [[பிரித்தானியா]] கோரியது. [[வெர்சாய் ஒப்பந்தம்|வெர்சாய் ஒப்பந்தத்தை]] அடுத்து, செருமானியப் பகுதி [[ஆஸ்திரேலியா]]விற்குக் கொடுக்கப்பட்டது. கிழக்குப் பகுதி 1975 ஆம் ஆண்டில் ஆத்திரேலியாவிடம் இருந்து விடுதலை பெற்று [[பப்புவா நியூ கினி]] என்ற தனி நாடானது. தீவின் மேற்குப் பகுதி 1961 ஆம் ஆண்டில் டச்சுக்களிடம் இருந்து விடுதலை பெற்றது, ஆனாலும் இது உடனடியாகவே சர்ச்சைக்குரிய சூழ்நிலையில் இந்தோனேசியாவின் பகுதியாக ஆக்கப்பட்டது.<ref>[http://www.gwu.edu/~nsarchiv/NSAEBB/NSAEBB12/ (authorization required)]</ref>
 
==இதனையும் காண்க==
* [[மேற்கு பாப்புவா]], இந்தோனேசியாவின் மாகாணம
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நியூ_கினி" இலிருந்து மீள்விக்கப்பட்டது