திருப்பூர் குமரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி C.K.MURTHYஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 39:
 
'''[[திருப்பூர்]] குமரன்''' ([[அக்டோபர் 4]], [[1904]] – [[ஜனவரி 11]], [[1932]]) [[இந்தியா|இந்திய]] விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டத்தில்]] உள்ள [[சென்னிமலை]]யில் பிறந்தார்.
1932 ஆம் ஆண்டு [[சட்ட மறுப்பு இயக்கம்]] மீண்டும் தொடங்கிய போது [[தமிழ்நாடு|தமிழகம்]] முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் [[திருப்பூர்|திருப்பூரில்]] தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, 1932 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு தடியடிபட்டு மண்டை பிளந்து கையில் [[இந்திய தேசியக் கொடி]]யை ஏந்தியபடி மயங்கி விழுந்துவிழுந்தார்
, பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.<ref name="அமுதசுரபி">அமுதசுரபி தீபாவளி மலர் 2004; திருப்பூர் குமரன்; பக்கம் 203</ref> ஜனவரி 11 இல் உயிர் துறந்தார் திருப்பூர் குமரன்<ref>[http://www.hindu.com/2009/01/12/stories/2009011254830600.htm The Hindu – January 2009]</ref> . இதனால், '''கொடிகாத்த குமரன்''' என்றும் அழைக்கப்படுகிறார்.<ref name="Fraternal Capital">Fraternal Capital By Sharad Chari</ref>
 
== இளமைப்பருவம் ==
"https://ta.wikipedia.org/wiki/திருப்பூர்_குமரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது