கலிமந்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 63:
[[Image:Kalimantan2.png|right|thumb|கலிமந்தன் வரைபடம்]]
 
'''கலிமந்தன்''' ('''Kalimantan''') என்பது [[போர்னியோ]] தீவின் [[இந்தோனேசியாஇந்தோனேசியஇந்தோனேசியா|இந்தோனேசிய]]ப் பகுதியாகும்.<ref name=brit>{{cite web|publisher=Britannica|title=Kalimantan|url=http://www.britannica.com/eb/article-9044401/Kalimantan|accessdate=2008-02-26}}</ref>[[போர்னியோ]] தீவின் 73% நிலப்பரப்பினை இந்தோனேசியாவின் கலிமந்தன் பிரதேசம் கொண்டுள்ளது. கலிமந்தன் பிரதேசத்தின் நிலப்பரப்பு 544150 சகிமீ ஆகும்.<ref name=geoh>{{cite web|publisher=Geohive.com |title=Indonesia General Info |url=http://www.geohive.com/cntry/indonesia.aspx |accessdate=2009-08-11 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20091015060224/http://www.geohive.com/cntry/indonesia.aspx |archivedate=2009-10-15 |df= }}</ref>2015 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இதன் மக்கள் தொகை 1,53,20,017 ஆகும். <ref>{{cite web|url=http://www.bps.go.id/tab_sub/view.php?kat%3D1%26tabel%3D1%26daftar%3D1%26id_subyek%3D12%26notab%3D1 |title=Archived copy |accessdate=2013-07-17 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20130701144756/http://www.bps.go.id/tab_sub/view.php?kat=1&tabel=1&daftar=1&id_subyek=12&notab=1 |archivedate=2013-07-01 |df= }}</ref>
கலிமந்தனின் வடக்கிலும், வடமேற்கிலும் [[மலேசியா]]வின் [[கிழக்கு மலேசியா]] பிரதேசத்தின் [[சபா]], [[சரவாக்]] மாநிலங்களும் மற்றும் [[புருணை]] நாடும் உள்ளது.
 
==கலிமந்தனில் இந்தோனேசியாவின் மாகாணங்கள்==
இந்தோனேசியாவின் 33 மாகாணங்களில், ஐந்து மாகாணங்கள் கலிமந்தன் பிரதேசத்தில் உள்ளது அவைகள்: மத்திய கலிமந்தன் மாகாணம், <ref>[https://www.britannica.com/place/Central-Kalimantan#ref178523 Central Kalimantan]</ref>, கிழக்கு கலிமந்தன் மாகாணம், வடக்கு கலிமந்தன், தெற்கு கலிமந்தன் மற்றும் மேற்கு கலிமந்தன் ஆகும்.
 
==பெயர்க் காராணம்==
"https://ta.wikipedia.org/wiki/கலிமந்தான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது