முதலாம் நரசிம்ம பல்லவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
இவன் சிறந்த மல்யுத்த வீரனாய் திகழ்ந்ததால் மாமல்லன் என்ற பட்டம் பெற்றான். இவன் நினைவாகவே [[மாமல்லபுரம்]] என்ற துறைமுக நகரம் ஏற்படுத்தப்பட்டது.
[[அரசியல்]], [[கலை]] போன்ற துறைகளில் இவனது சாதனைகள் வரலாற்று முக்கியத்துவம் கொண்டவை.
[[File:Pallavas of Coromandel.jpg|thumb|left|முதலாம் நரசிம்மன் காலத்து நாணயம். இடது புறத்தில் சிங்க முகம்.]]
 
==பட்ட பெயர்கள்==
நரசிம்மவர்மன் தான் அமைத்த கோவில்களில் தன் பட்டப் பெயர்கள் பலவற்றை வெட்டுவித்துள்ளான். அவற்றுட் சில‘மகாமல்லன், ஸ்ரீபரன், ஸ்ரீமேகன், ஸ்ரீநிதி. இரணசயன், அத்தியந்த காமன், அமேயமாயன் நயநாங்குரன்,' என்பன.<ref name=பல்லவ வரலாறு>{{cite book | url=http://www.tamilvu.org/library/nationalized/pdf/03-rasamanickam/pallavarvaralaru.pdf | title=பல்லவ வரலாறு | publisher=கழக வெளியீடு | author=மா. இராசமாணிக்கம் | year=முதற்பதிப்பு - 1947, மறுபதிப்பு - 2000 | pages=147}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_நரசிம்ம_பல்லவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது