"விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அனைவருக்கும் வணக்கம்!
தமிழ் விக்கிப்பீடியா 2018 செப்டெம்பரில் 15 ஆண்டுகளைப் பூர்த்தி செய்யவுள்ளது. [[பயனர்:Shriheeran]] 2017 இல் மிகுந்த ஆர்வத்துடன் ஆரம்பித்த தொடர் பங்களிப்பாளர் போட்டி வெற்றிகரமாக நிறைவேறியது. [[விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா 15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்/நாட்குறிப்பு]] - இந்தப் பக்கத்தில் உள்ளவாறு நிகழ்வுகளை மேற்கொண்டு ஒருங்கமைத்து பதினைந்தாம் ஆண்டுக் கொண்டாட்டம் ஒன்றை நடாத்த வேண்டும். இறுதி நிகழ்வை இலங்கைலா அல்லது இந்தியாவிலா நடத்தலாம் என்பது குறித்தும் முன்னின்று நடாத்தவும் முனைப்புடன் பங்கேற்கவும் ஆர்வலர்கள் முன்வரவேண்டும். இதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்ப்ட்டு நல்கை விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். [https://meta.wikimedia.org/wiki/Grants:PEG/Ravidreams_-_Tamil_Wikimedians/TamilWiki_10_years/Report பத்தாமாண்டுக் கொண்டாட்டங்களில் கற்றுக்கொண்ட பாடங்களின்] அடிப்படையில் பதினைந்தாம் ஆண்டுக் கொண்டாட்டங்களுக்கான வேலைகளை விரைந்து ஆரம்பிக்க நண்பர்கள் அனைவரையும் கருத்திடுமாறு வேண்டுகிறேன். இதற்காக [[விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா 15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்]] பேச்சுப்பக்கத்தையோ அல்லது வேறொடு பக்கத்தையோ பயன்படுத்தலாம். --[[பயனர்:Sivakosaran|சிவகோசரன்]] ([[பயனர் பேச்சு:Sivakosaran|பேச்சு]]) 14:44, 7 சனவரி 2018 (UTC)
 
:{{like}}--[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 08:56, 8 சனவரி 2018 (UTC)
 
== தொடர் கட்டுரைப்போட்டியின் பரிசுத்தொகை பெற்றவர்? ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2468729" இருந்து மீள்விக்கப்பட்டது