பாலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
பாலாறு தென்னிந்திய விவசாயத்தின் தாய் ஆறாக விவசாயிகளால் சொல்லப்படுகிறது. இது [[கர்நாடகம்|கர்நாடக]] மாநிலத்தின் [[கோலார் மாவட்டம்|கோலார் மாவட்டத்திலுள்ள]] [[நந்தி மலை]]யில் உற்பத்தியாகிறது. <ref>[http://waterresources.kar.nic.in/river_systems.htm#8.0%20PALAR%20RIVER%20SYSTEM Palar river]</ref>கர்நாடகத்தில் 93 கிமீ தொலைவும், ஆந்திரப்பிரதேசத்தில் 33 கிமீ தொலைவும் தமிழகத்தில் 222 கிமீ தொலைவும் பாய்ந்து சென்னைக்கு தெற்கே 100 கிமீ தொலைவிலுள்ள வாயலூர் என்னுமிடத்தில் [[வங்காள விரிகுடா]]வில் கலக்கிறது <ref>[http://www.hinduonnet.com/2006/01/11/stories/2006011104890600.htm Dam across the Palar is not feasible: State officials]</ref>. இதற்கு மொத்தமாக ஏழு துணையாறுகள் உள்ளன அவற்றில் [[செய்யாறு ஆறு|செய்யாறு]] முதன்மையானதாகும். [[வாணியம்பாடி]], [[ஆம்பூர்]], [[பள்ளிகொண்டா]], [[மேல்மொணவூர்]],[[வேலூர்]], [[ஆற்காடு]], [[வாலாஜாபேட்டை]], [[காஞ்சிபுரம்]], [[செங்கல்பட்டு]] ஆகியவை இவ்வாற்றின் கரையில் அமைந்துள்ளன.
[[படிமம்:Source of Palar.jpg|thumb|right|நந்தி மலையில் பாலாறு உற்பத்தியாகும் இடம்]]
 
"https://ta.wikipedia.org/wiki/பாலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது