"மைக்கேல் ரோபாஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Infobox scientist |image = Michael Rosbash EM1B8756 (38847..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
}}
 
'''மைக்கேல் ரோபாஸ்''' (பிறப்பு மார்ச் 7, 1944) ஒரு அமெரிக்க மரபியலாளர் மற்றும் மரபு உயிரியலாளர். ரோபாஸ் பிரான்டிஸ் பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருக்கிறார் <ref name="bio.brandeis">{{cite web|url=http://www.bio.brandeis.edu/faculty/rosbash.html|title=Life Sciences Faculty – Michael Rosbash|website=www.bio.brandeis.edu|accessdate=2 October 2017}}</ref> மற்றும் ஹோவார்டு ஹுக்ஸ் மருத்துவ நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர். .ரோபாஸ் குழுவினர் 1984 ஆம் ஆண்டில் டிரோஸொபிலா (ஈக்கள்) கால மரபனுக்கள குறித்த ஆராய்ச்சியின் விளைவாக உயிர்பியல் கடிகாரம் பற்றிய படியெடுத்தல் மொழிபெயர்ப்பு எதிர்மறை கருத்து சுழற்சியை பற்றிய முடிவுகளை 1990 ஆம் ஆண்டு முன்மொழிந்தனர். <ref name="hhmi.org">{{cite web|url=http://www.hhmi.org/biointeractive/clocks/drosophila_clock.html|title=The Drosophila Molecular Clock Model – HHMI's BioInteractive|website=www.hhmi.org|accessdate=2 October 2017}}</ref> 1998 ஆம் ஆண்டில் டிரோஸொபிலாவில் (ஈக்கள்) முன்னோக்கி மரபியலை பயன்படுத்தி சுழற்சி மரபனு, கடிகார மரபனு கிரிப்டோ குரோமோசோம் போட்டோ ரிசப்டர் ஆகியவற்றை கண்டறிந்தனர். 2003 ஆம் ஆண்டில் தேசிய அறிவியல் கழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். [[ஜெஃப்ரி ச.ஹால்]] மற்றும் '''மைக்கேல் W. யங் உடன் இனைந்து ஹால் ரோபாஸ் 2017 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் உடலியக்கியல்கான நோபல் பரிசு பெற்றார்''' <ref>{{cite news |last=Cha |first=Arlene Eujung |date=2017-10-02 |title=Nobel in physiology, medicine awarded to three Americans for discovery of ‘clock genes’ |url=https://www.washingtonpost.com/news/to-your-health/wp/2017/10/02/nobel-prize-in-medicine-or-physiology-awarded-to-tktk/?hpid=hp_hp-more-top-stories_nobel-550am%3Ahomepage%2Fstory |work=[[Washington Post]] |access-date=2017-10-02 }}</ref><ref name="Nobel Press Release">{{cite web|url=https://www.nobelprize.org/nobel_prizes/medicine/laureates/2017/press.html |title=The 2017 Nobel Prize in Physiology or Medicine – Press Release|publisher=The Nobel Foundation |date=2017-10-02 |accessdate=2017-10-02}}</ref>
 
== வாழ்க்கை ==
3,422

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2468782" இருந்து மீள்விக்கப்பட்டது