"பாக்கித்தான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,235 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி (AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
|footnotes =
}}
{| class="infobox borderless"
 
|+ பாக்கித்தானின் தேசியச் சின்னங்கள் (அலுவல்முறையில்){{cn}}
'''பாக்கித்தான்''' (''Pakistan'', ''பாகிஸ்தான்'', ({{audio|En-us-Pakistan.ogg|pækɨstæn}} அல்லது {{audio|En-us-Pakistan-2.ogg|pɑːkiˈstɑːn}}; {{lang-ur|{{Nastaliq|{{Linktext|پاکستان}}}}}}), அதிகாரபூர்வமாக '''பாக்கித்தான் இசுலாமியக் குடியரசு''' ({{lang-ur|{{Nastaliq|اسلامی جمہوریۂ پاکستان}}}}), [[ஆசியா|ஆசிய]] கண்டத்தில் உள்ள ஒரு நாடாகும். மக்கள் தொகை அடர்த்தி மிகுந்த நாடுகளில் பாக்கித்தானும் ஒன்று. பாக்கித்தானின் தலைநகர் [[இஸ்லாமாபாத்|இசுலாமாபாத்]]. [[கராச்சி]] முக்கிய துறைமுகமும் தொழில் நகரமும் ஆகும். இந்திய எல்லையின் அருகில் உள்ள [[லாகூர்]] மற்றொரு முக்கிய நகரம்.
 
180 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பாக்கித்தான் ஆறாவது [[மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்|மிகுந்த மக்கள்தொகையுடைய]] நாடாகும். 796,095&nbsp;கிமீ<sup>2</sup> ({{nowrap|307,374 ச மை}}) பரப்பளவுள்ள இந்த நாடு இதனடிப்படையில் 36வது பெரிய நாடாக விளங்குகின்றது. தெற்கில் [[அரபிக்கடல்]] மற்றும் [[ஓமான் குடா]]வில் {{convert|1046|km|mi|adj=on}} தொலைவுள்ள கடற்கரையைக் கொண்டுள்ளது; கிழக்கில் [[இந்தியா]]வும் மேற்கில் [[ஆப்கானித்தான்|ஆப்கானித்தானும்]] தென்மேற்கில் [[ஈரான்|ஈரானும்]] வடகிழக்குக் கோடியில் [[சீன மக்கள் குடியரசு]]ம் எல்லைகளாக அமைந்துள்ளன. வடக்கில் ஆப்கானித்தானின் குறுகிய ''வாகான் இடைப்பகுதி''யால் [[தஜிகிஸ்தான்|தஜிகிஸ்தானிலிருந்து]] பிரிக்கப்பட்டுள்ளது. தவிரவும் தனது [[கடல் எல்லை]]யை [[ஓமான்|ஓமானுடன்]] பகிர்ந்து கொண்டுள்ளது.
 
தற்போது பாக்கித்தானாக அறியப்படும் பகுதியில் பல தொன்மையான நாகரிகங்கள் தழைத்துள்ளன. [[புதிய கற்காலம்|புதிய கற்காலத்தின்]] [[மெஹெர்கர்|மெகெர்கரும்]] வெண்கல காலத்து [[சிந்துவெளி நாகரிகம்|சிந்துவெளி நாகரிகமும்]] குறிப்பிடத்தக்கன. [[இந்து]]க்கள், இந்தோ-கிரேக்கர்கள், [[இந்தியா மீதான இசுலாமியப் படையெடுப்பு|முசுலிம்கள்]], துருக்கிய-மங்கோலிய மரபினர், ஆப்கானியர்கள், [[சீக்கியர்]]கள் போன்ற பல்வேறு சமய, பண்பாட்டு அரசர்கள் இங்கு ஆண்டுள்ளனர். இந்திய [[மௌரியப் பேரரசு]], பெர்சிய [[அகாமனிசியப் பேரரசு]], [[பேரரசர் அலெக்சாந்தர்|மாசெடோனியாவின் அலெக்சாந்தர்]], அராபிய [[உமையா கலீபகம்]], [[மௌரியப் பேரரசு]], [[குப்தப் பேரரசு]] [[மங்கோலியப் பேரரசு]], [[முகலாயப் பேரரசு]], [[துராணிப் பேரரசு]], [[மராத்தியப் பேரரசு]], [[சீக்கியப் பேரரசு]] மற்றும் [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானியப் பேரரசு]] போன்ற பல பேரரசுகளும் அரச மரபினரும் இங்கு ஆட்சி புரிந்துள்ளனர். [[இந்தியத் துணைக்கண்டம்|துணைக்கண்டத்தில்]] நிகழ்ந்த [[இந்திய விடுதலைப் போர்|விடுதலைப் போராட்டங்கள்]] மற்றும் [[முகமது அலி ஜின்னா]]வின் பாக்கித்தான் இயக்கத்தினால் முசுலிம்களுக்கான நாடாக துணைக்கண்டத்தில் முசுலிம்கள் பெரும்பான்மையாக இருந்த மேற்கு, கிழக்குப் பகுதிகளை அடக்கிய '''பாக்கித்தான்''' 1947ஆம் ஆண்டில் உருவாயிற்று. 1956ஆம் ஆண்டில் தனக்கான அரசியலமைப்பை ஏற்று இசுலாமியக் குடியரசாகும் வரை பாக்கித்தான் [[மேலாட்சி அரசு முறை|டொமினியனாக]] இருந்தது. 1971ஆம் நடந்த [[வங்காளதேச விடுதலைப் போர்|உள்நாட்டுப் போருக்குப்]] பின்னர் [[கிழக்கு பாக்கிஸ்தான்]] பிரிந்து புதிய நாடாக [[வங்காளதேசம்]] உதயமானது.
 
நான்கு மாநிலங்களும் நான்கு கூட்டாட்சி ஆட்புலங்களையும் கொண்ட பாக்கித்தான் [[கூட்டாட்சி]] நாடாளுமன்ற குடியரசாகும். [[பாக்கிஸ்தான் மொழிகள்|பல மொழிகளையும்]] பல இனங்களையும் இதே போன்ற பலவகை புவியியல், வனவாழ்வினங்களையும் கொண்ட பன்முக நாடாக பாக்கித்தான் விளங்குகின்றது. A [[Regional power|regional]] and [[middle power]], உலகில் மிகுந்த படைத்துறையினர் கொண்ட நாடுகளில் [[இராணுவத்தினர், துணை இராணுவத்தினர் எண்ணிக்கையின் அடிப்படையில் நாடுகள் பட்டியல்|ஏழாவதாக உள்ள]] பாக்கித்தான் அணுவாற்றல் மற்றும் [[அணு ஆயுத சக்தியுடைய நாடுகள்|அணுவாயுத]] நாடாக, பிராந்தியத்தில் செல்வாக்குள்ள நாடாக<ref name="Buzan2004">{{cite book|author=Barry Buzan|title=The United States and the great powers: world politics in the twenty-first century|url=http://books.google.com/books?id=XvtS5hKg9jYC&pg=PR8|accessdate=27 December 2011|year=2004|publisher=Polity|isbn=978-0-7456-3374-9|pages=71, 99}}</ref><ref name=Solomon>{{cite web|author=Hussein Solomon|title=South African Foreign Policy and Middle Power Leadership|url=http://www.iss.co.za/Pubs/Monographs/No13/Solomon.html|archiveurl=https://web.archive.org/web/20020624231948/http://www.iss.co.za/Pubs/Monographs/No13/Solomon.html|archivedate=24 June 2002|accessdate=27 December 2011}}</ref> விளங்குகின்றது; முசுலிம் உலகில் அணுவாயுதம் கொண்ட ஒரே நாடாகவும் தெற்காசியாவில் இரண்டாவது நாடாகவும் விளங்குகின்றது. பகுதியும் தொழில்மயமான பொருளாதாரத்தையும், நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட வேளாண்மைத் துறையையும் கொண்டுள்ள பாக்கித்தான் உலகில் [[மொத்த தேசிய உற்பத்தி அடிப்படையில் நாடுகள் பட்டியல்|26வது பெரிய]] பொருளாதாரமாகவும் பெயரளவு மொத்த தேசிய உற்பத்தி அடிப்படையில் [[மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் நாடுகள் பட்டியல்|45வது பெரிய]] நாடாகவும் விளங்குகின்றது. உலகில் விரைவாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது.
 
விடுதலைக்குப் பின்னரான பாக்கித்தானின் வரலாற்றில் இடையிடையேயான படைத்துறை ஆட்சியும் அரசியல் நிலைத்தத் தன்மையின்மையும் இந்தோ-பாக்கித்தான் போர்களும் முக்கியப் பங்கேற்கின்றன. [[மிகுமக்கள்தொகை]], தீவிரவாதம், ஏழ்மை, கல்வியின்மை, ஊழல் ஆகியன நாட்டின் முதன்மை பிரச்சினைகளாக உள்ளன. இவற்றிற்கிடையேயும் 2012ஆம் ஆண்டில் ''ஹேப்பி பிளானட் குறியீட்டில்'' 16வதாக வந்துள்ளது.<ref>[http://tribune.com.pk/story/446303/pakistan-among-top-20-happiest-countries-beating-india-us-report/ Pakistan among top 20 happiest countries, beating India, US: Report]</ref> [[ஐக்கிய நாடுகள் அவை]], [[நாடுகளின் பொதுநலவாயம்]], அடுத்த பதினொரு பொருளாதாரங்கள், பொருளாதார கூட்டுறவு அமைப்பு (ECO), [[காபி குழு]], வளரும் எட்டு (D8), கெய்ர்ன்சு குழு, [[கியோட்டோ நெறிமுறை]], [[அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை]], [[ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை]], இசுலாமிக் கூட்டுறவிற்கான அமைப்பு, [[தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு|சார்க்]] மற்றும் [[ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம்]] ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளது.<ref>[http://tribune.com.pk/story/671298/thumbs-up-pakistan-meets-criteria-for-cern/ Thumbs up: Pakistan meets criteria for CERN]</ref>
 
{| class="toccolours" align="right" style="margin:1em" padding="0.5em"
|+ ''National symbols of Pākistan''
|-
! '''தேசிய விலங்கு'''
| '''Father of the Nation'''
|
| Muhammad Ali Jinnah
| [[Image: Jinnah1945Markhor.jpg|50px]]
|-
! '''தேசியப் பறவை'''
| '''Mother of the Nation'''
|
| Fatima Jinnah
| [[Image: Fatima jinnah1Keklik.jpg|50px]]
|-
|! '''Nationalதேசிய poetமரம்'''
|
| Sir. Allama Muhammad Iqbal
| [[Image:Pedrengo Iqbalcedro nel parco Frizzoni.jpg|50px]]
|-
|! '''Nationalதேசிய heroமலர்'''
|
| Muhammad bin Qasim
| [[Image:Jasminum MUHAMMAD BIN QASIMofficinale.jpgJPG|50px]]
|-
! '''தேசிய பாரம்பரிய விலங்கு'''
| '''National animal'''
|
| Alpine Markhor
| [[Image:Snow MarkhorLeopard Schraubenziege Capra falconeri Zoo Augsburg-0213.jpg|50px]]
|-
! '''தேசியப் பாரம்பரிய பறவை'''
| '''National bird'''
|
| Chukar pheasant
| [[Image: KeklikVándorsólyom.jpgJPG|50px]]
|-
! '''தேசிய நீர்நிலை பாலூட்டி'''
| '''National predatory heritage State animal'''
|
| Snow leopard
| [[Image:Platanista Schneeleopard Koelngangetica.jpg|50px]]
|-
! '''தேசிய ஊர்வன'''
| '''National predatory heritage State bird'''
|
| Shaheen falcon
| [[Image: Shaheen FalconPersiancrocodile.jpg|50px]]
|-
! '''தேசிய நீர்நில வாழ்வி'''
| '''National aquatic marine mammal'''
|
| Indus dolphin
| [[Image:Bufo Platanista gangeticastomaticus04.jpg|50px]]
|-
|! '''Nationalதேசியக் reptileகனி'''
|
| Indus crocodile
| [[Image: Mugger crocodile (Gando) in Chabahar, Iran- by Hadi KarimiChaunsa.jpgJPG|50px]]
|-
! '''தேசியப் பள்ளிவாசல்'''
| '''National amphibian'''
|
| Indus Valley toad
| [[Image:Shah BufoFaisal stomaticus04Mosque (Islamabad, Pakistan).jpg|50px]]
|-
! '''தேசிய மோசலியம்'''
| '''National fish'''
|
| Golden Mahaseer
|
| [[Image: Tor Putitora.jpeg|50px]]
|-
|! '''Nationalதேசிய treeஆறு'''
|
| Himalayan Deodar Cedar
| [[Image:Indus Cedrusriver deodarafrom India20karakouram highway.jpg|50px]]
|-
| '''National flower'''
| Common Poet’s Jasmine
| [[Image: Jasminum officinale.JPG|50px]]
|-
|! '''Nationalதேசிய fruitமலை'''
| Mango
| [[Image:K2, MangoMount MayaGodwin Austen, Chogori, Savage Mountain.jpg|50px]]
|-
| '''National vegetable'''
| Okra
| [[Image: Bucket of raw okra pods.jpg|50px]]
|-
| '''National crop'''
| Sugarcane
| [[Image: Caña de azúcar .jpg|50px]]
|-
| '''National dish'''
| Pākistani Beef Biryani
| [[Image: Hyderabadi Chicken Biryani.jpg|50px]]
|-
| '''National beverage'''
| Sugarcane Juice
| [[Image:Sugarcanejuice.jpg|50px]]
|-
| '''National dress'''
| Shalwar Qameez
| [[Image: Pakistani dress.JPG|50px]]
|-
| '''National dance'''
| Kathak folk traditional dance
| [[Image: Arushi Nishank 2011.jpg|50px]]
|-
| '''National Instrument'''
| Daf/Dafli
| [[Image: People of Alk village (2).jpg|50px]]
|-
| '''National sport'''
| Field Hockey (PHF)
| [[Image: HOCKEY ARGENTINA PAKISTAN.jpg|50px]]
|-
| '''National mosque'''
| Shah Faisal Masjid
| [[Image: Faisal historic mosque.jpg|50px]]
|-
| '''National memorial tower'''
| Minar-e-Lahore
| [[Image: Minnar-e-Pakistan.jpg|50px]]
|-
| '''National mausoleum'''
| Mazar-e-Quaid
| [[Image: Mazar Quaid-e-Azam.jpg|50px]]
|-
| '''National monument'''
| Islamabad Monument
| [[Image: Pakistan Monument Panorama1.jpg|50px]]
|-
| '''National mountain'''
| K2
| [[Image: Picture of K2.jpg|50px]]
|-
| '''National river'''
| Indus River
| [[Image: Indus river from karakouram highway.jpg|50px]]
|-
|}
 
'''பாக்கித்தான்''' (''Pakistan'', ''பாகிஸ்தான்'', ({{audio|En-us-Pakistan.ogg|pækɨstæn}} அல்லது {{audio|En-us-Pakistan-2.ogg|pɑːkiˈstɑːn}}; {{lang-ur|{{Nastaliq|{{Linktext|پاکستان}}}}}}), அதிகாரபூர்வமாக '''பாக்கித்தான் இசுலாமியக் குடியரசு''' ({{lang-ur|{{Nastaliq|اسلامی جمہوریۂ پاکستان}}}}), [[ஆசியா|ஆசிய]] கண்டத்தில் உள்ள ஒரு நாடாகும். மக்கள் தொகை அடர்த்தி மிகுந்த நாடுகளில் பாக்கித்தானும் ஒன்று. பாக்கித்தானின் தலைநகர் [[இஸ்லாமாபாத்|இசுலாமாபாத்]]. [[கராச்சி]] முக்கிய துறைமுகமும் தொழில் நகரமும் ஆகும். இந்திய எல்லையின் அருகில் உள்ள [[லாகூர்]] மற்றொரு முக்கிய நகரம்.
 
180 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பாக்கித்தான் ஆறாவது [[மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்|மிகுந்த மக்கள்தொகையுடைய]] நாடாகும். 796,095&nbsp;கிமீ<sup>2</sup> ({{nowrap|307,374 ச மை}}) பரப்பளவுள்ள இந்த நாடு இதனடிப்படையில் 36வது பெரிய நாடாக விளங்குகின்றது. தெற்கில் [[அரபிக்கடல்]] மற்றும் [[ஓமான் குடா]]வில் {{convert|1046|km|mi|adj=on}} தொலைவுள்ள கடற்கரையைக் கொண்டுள்ளது; கிழக்கில் [[இந்தியா]]வும் மேற்கில் [[ஆப்கானித்தான்|ஆப்கானித்தானும்]] தென்மேற்கில் [[ஈரான்|ஈரானும்]] வடகிழக்குக் கோடியில் [[சீன மக்கள் குடியரசு]]ம் எல்லைகளாக அமைந்துள்ளன. வடக்கில் ஆப்கானித்தானின் குறுகிய ''வாகான் இடைப்பகுதி''யால் [[தஜிகிஸ்தான்|தஜிகிஸ்தானிலிருந்து]] பிரிக்கப்பட்டுள்ளது. தவிரவும் தனது [[கடல் எல்லை]]யை [[ஓமான்|ஓமானுடன்]] பகிர்ந்து கொண்டுள்ளது.
 
தற்போது பாக்கித்தானாக அறியப்படும் பகுதியில் பல தொன்மையான நாகரிகங்கள் தழைத்துள்ளன. [[புதிய கற்காலம்|புதிய கற்காலத்தின்]] [[மெஹெர்கர்|மெகெர்கரும்]] வெண்கல காலத்து [[சிந்துவெளி நாகரிகம்|சிந்துவெளி நாகரிகமும்]] குறிப்பிடத்தக்கன. [[இந்து]]க்கள், இந்தோ-கிரேக்கர்கள், [[இந்தியா மீதான இசுலாமியப் படையெடுப்பு|முசுலிம்கள்]], துருக்கிய-மங்கோலிய மரபினர், ஆப்கானியர்கள், [[சீக்கியர்]]கள் போன்ற பல்வேறு சமய, பண்பாட்டு அரசர்கள் இங்கு ஆண்டுள்ளனர். இந்திய [[மௌரியப் பேரரசு]], பெர்சிய [[அகாமனிசியப் பேரரசு]], [[பேரரசர் அலெக்சாந்தர்|மாசெடோனியாவின் அலெக்சாந்தர்]], அராபிய [[உமையா கலீபகம்]], [[மௌரியப் பேரரசு]], [[குப்தப் பேரரசு]] [[மங்கோலியப் பேரரசு]], [[முகலாயப் பேரரசு]], [[துராணிப் பேரரசு]], [[மராத்தியப் பேரரசு]], [[சீக்கியப் பேரரசு]] மற்றும் [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானியப் பேரரசு]] போன்ற பல பேரரசுகளும் அரச மரபினரும் இங்கு ஆட்சி புரிந்துள்ளனர். [[இந்தியத் துணைக்கண்டம்|துணைக்கண்டத்தில்]] நிகழ்ந்த [[இந்திய விடுதலைப் போர்|விடுதலைப் போராட்டங்கள்]] மற்றும் [[முகமது அலி ஜின்னா]]வின் பாக்கித்தான் இயக்கத்தினால் முசுலிம்களுக்கான நாடாக துணைக்கண்டத்தில் முசுலிம்கள் பெரும்பான்மையாக இருந்த மேற்கு, கிழக்குப் பகுதிகளை அடக்கிய '''பாக்கித்தான்''' 1947ஆம் ஆண்டில் உருவாயிற்று. 1956ஆம் ஆண்டில் தனக்கான அரசியலமைப்பை ஏற்று இசுலாமியக் குடியரசாகும் வரை பாக்கித்தான் [[மேலாட்சி அரசு முறை|டொமினியனாக]] இருந்தது. 1971ஆம் நடந்த [[வங்காளதேச விடுதலைப் போர்|உள்நாட்டுப் போருக்குப்]] பின்னர் [[கிழக்கு பாக்கிஸ்தான்]] பிரிந்து புதிய நாடாக [[வங்காளதேசம்]] உதயமானது.
 
நான்கு மாநிலங்களும் நான்கு கூட்டாட்சி ஆட்புலங்களையும் கொண்ட பாக்கித்தான் [[கூட்டாட்சி]] நாடாளுமன்ற குடியரசாகும். [[பாக்கிஸ்தான் மொழிகள்|பல மொழிகளையும்]] பல இனங்களையும் இதே போன்ற பலவகை புவியியல், வனவாழ்வினங்களையும் கொண்ட பன்முக நாடாக பாக்கித்தான் விளங்குகின்றது. A [[Regional power|regional]] and [[middle power]], உலகில் மிகுந்த படைத்துறையினர் கொண்ட நாடுகளில் [[இராணுவத்தினர், துணை இராணுவத்தினர் எண்ணிக்கையின் அடிப்படையில் நாடுகள் பட்டியல்|ஏழாவதாக உள்ள]] பாக்கித்தான் அணுவாற்றல் மற்றும் [[அணு ஆயுத சக்தியுடைய நாடுகள்|அணுவாயுத]] நாடாக, பிராந்தியத்தில் செல்வாக்குள்ள நாடாக<ref name="Buzan2004">{{cite book|author=Barry Buzan|title=The United States and the great powers: world politics in the twenty-first century|url=http://books.google.com/books?id=XvtS5hKg9jYC&pg=PR8|accessdate=27 December 2011|year=2004|publisher=Polity|isbn=978-0-7456-3374-9|pages=71, 99}}</ref><ref name=Solomon>{{cite web|author=Hussein Solomon|title=South African Foreign Policy and Middle Power Leadership|url=http://www.iss.co.za/Pubs/Monographs/No13/Solomon.html|archiveurl=https://web.archive.org/web/20020624231948/http://www.iss.co.za/Pubs/Monographs/No13/Solomon.html|archivedate=24 June 2002|accessdate=27 December 2011}}</ref> விளங்குகின்றது; முசுலிம் உலகில் அணுவாயுதம் கொண்ட ஒரே நாடாகவும் தெற்காசியாவில் இரண்டாவது நாடாகவும் விளங்குகின்றது. பகுதியும் தொழில்மயமான பொருளாதாரத்தையும், நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட வேளாண்மைத் துறையையும் கொண்டுள்ள பாக்கித்தான் உலகில் [[மொத்த தேசிய உற்பத்தி அடிப்படையில் நாடுகள் பட்டியல்|26வது பெரிய]] பொருளாதாரமாகவும் பெயரளவு மொத்த தேசிய உற்பத்தி அடிப்படையில் [[மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் நாடுகள் பட்டியல்|45வது பெரிய]] நாடாகவும் விளங்குகின்றது. உலகில் விரைவாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது.
 
விடுதலைக்குப் பின்னரான பாக்கித்தானின் வரலாற்றில் இடையிடையேயான படைத்துறை ஆட்சியும் அரசியல் நிலைத்தத் தன்மையின்மையும் இந்தோ-பாக்கித்தான் போர்களும் முக்கியப் பங்கேற்கின்றன. [[மிகுமக்கள்தொகை]], தீவிரவாதம், ஏழ்மை, கல்வியின்மை, ஊழல் ஆகியன நாட்டின் முதன்மை பிரச்சினைகளாக உள்ளன. இவற்றிற்கிடையேயும் 2012ஆம் ஆண்டில் ''ஹேப்பி பிளானட் குறியீட்டில்'' 16வதாக வந்துள்ளது.<ref>[http://tribune.com.pk/story/446303/pakistan-among-top-20-happiest-countries-beating-india-us-report/ Pakistan among top 20 happiest countries, beating India, US: Report]</ref> [[ஐக்கிய நாடுகள் அவை]], [[நாடுகளின் பொதுநலவாயம்]], அடுத்த பதினொரு பொருளாதாரங்கள், பொருளாதார கூட்டுறவு அமைப்பு (ECO), [[காபி குழு]], வளரும் எட்டு (D8), கெய்ர்ன்சு குழு, [[கியோட்டோ நெறிமுறை]], [[அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை]], [[ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை]], இசுலாமிக் கூட்டுறவிற்கான அமைப்பு, [[தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு|சார்க்]] மற்றும் [[ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம்]] ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளது.<ref>[http://tribune.com.pk/story/671298/thumbs-up-pakistan-meets-criteria-for-cern/ Thumbs up: Pakistan meets criteria for CERN]</ref>
 
==பெயர்க்காரணம்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2469039" இருந்து மீள்விக்கப்பட்டது