சனவரி 10: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 4:
== நிகழ்வுகள் ==
* [[9]] - மேற்கத்தைய [[ஆன் அரசமரபு]] முடிவுக்கு வந்தது.
* [[236]] - [[ஃபேபியன் (திருத்தந்தை)|பேபியன்]] [[பண்டைய ரோம்|ரோமின்]] 20வது [[திருத்தந்தை]]யானார்யாக நியமிக்கப்பட்டார்.
* [[1475]] - [[மல்தோவா]]வின் மூன்றாம் ஸ்டீவன் [[ஒட்டோமான்உதுமானியப் பேரரசு]]ப் படைகளைத் தோற்கடித்தான்.
* [[1645]] - [[லண்டன்|லண்டனில்]] [[இங்கிலாந்தின் முதலாம் சார்ல்ஸ்|முதலாம் சார்ல்ஸ்]]சார்ல்சு மன்னருக்கு ஆதரவாக செயற்பட்டமைக்காக ஆயர் [[வில்லியம் லாவுட்]] கழுத்து வெட்டிக்துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.
* [[1806]] - [[கேப் டவுன்|கேப் டவுனில்]] [[டச்சு]] குடியேறிகள் [[பிரித்தானியா|பிரித்தானியரிடம்]] சரணடைந்தனர்.
* [[1810]] – [[முதலாம் நெப்போலியன்|நெப்போலியன் பொனபார்ட்]] 14 ஆண்டுகளாகப் பிள்ளைகள் இல்லாத நிலையில் ஜொசப்பின் என்ற தனது முதல் மனைவியை மணமுறிவு செய்தான்.
* [[1840]] - [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில்]] முன்கட்டணம் செலுத்தப்படக்கூடிய கடித உறையுடன், சீரான பென்னி தபால் சேவை ஆரம்பித்துவைக்கப்பட்டது.
* [[1861]] - [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[புளோரிடா]] [[ஐக்கிய அமெரிக்கா|கூட்டமைப்பில்]] இருந்து விலகியது.
* [[1863]] - உலகின் மிகப் பழமையான [[இலண்டன் பாதாளத் தொடர்வண்டி வலையமைப்பு|சுரங்கத் தொடருந்து]]ப் பாதை [[லண்டன்|லண்டனில்]] திறக்கப்பட்டது.
* [[1881]] - [[யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி]] ஆரம்பிக்கப்பட்டது.
* [[1920]] - [[முதலாம் உலகப் போர்|முதலாம் உலகப் போரை]] முடிவுக்குக் கொண்டு வர கூட்டு நாடுகள் தமாது முதலாவது கூட்டத்தை ஆரம்பித்தன. [[வெர்சாய் ஒப்பந்தம்]] கையெழுத்திடப்பட்டது.
* [[1924]] - [[பிரித்தானியா]]வின் நீர்மூழ்கிக் கப்பல் எல்-34 [[ஆங்கிலக் கால்வாய்|ஆங்கிலக் கால்வாயில்]] மூழ்கியதில் 43 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1946]] - [[லண்டன்|லண்டனில்]] ஆரம்பமாகிய [[ஐநா|ஐக்கிய நாடுகளின்]] முதலாவது பொதுச்சபைக் கூட்டத்தில் 51 நாடுகள் பங்குபற்றின.
* [[1946]] - [[ஐக்கிய அமெரிக்கத் தரைப்படை]]யின் சிக்னல் கோர்ப்சு நிறுவனம் முதற்தடவையாக [[வானொலி அலைகள்|வானொலி அலைகளை]] [[நிலா]]வில் தெறித்துப் பெறும் முயற்சியில் வெற்றி பெற்றது.
* [[1954]] - பிரித்தானியப பயணிகள் விமானம் வெடித்து [[திர்ரேனியக் கடல்|திரேனியக் கடலில்]] வீழ்ந்ததில் 35 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1962]] - [[பெரு]]வில் நிகழ்ந்த [[சூறாவளி]]யில் 4000 பேர் வரை கொல்லப்பட்டனர்.
* [[1972]] - [[சேக் முஜிபுர் ரகுமான்]] [[பாக்கித்தான்|பாக்கித்தானில்]] 9 மாதங்கள் சிறையில் கழித்த பின்னர் புதிதாக உருவான [[வங்காளதேசம்|வங்காளதேசத்திற்கு]]த் திரும்பினார்.
* [[1974]] - [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] [[நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு|4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின்]] இறுதி நாள் நிகழ்வில் 11 பொதுமக்கள் [[இலங்கை]] காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி [[யாழ் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் 11 பேர் கொலை|கொல்லப்பட்டனர்]].
* [[1984]] - 117 ஆண்டுகளின் பின்னர் [[வத்திக்கான் நகர்|வத்திக்கானும்]] [[ஐக்கிய அமெரிக்கா]]வும் தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொண்டன.
* [[1985]] - [[சண்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி]] தலைவர் [[டானியல் ஒர்ட்டேகா]] [[நிக்கராகுவா]]வின் அரசுத்தலைவர் ஆனார்.
* [[1989]] - [[கியூபா]] படைகள் [[அங்கோலா]]வில் இருந்து வெளியேற ஆரம்பித்தன.
* [[1995]] - [[உலக இளையோர் நாள்]] [[பிலிப்பீன்ஸ்]] நாட்டில் இடம்பெற்றது.
* [[2001]] - [[விக்கிப்பீடியா]] [[நியூபீடியா]]வின்நியூபீடியாவின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது. இது 5 நாட்களின் பின்னர் தனித்தளமாக இயங்க ஆரம்பித்தது.
* [[2005]] - [[தெற்கு ஆஸ்திரேலியா]]வில் அயர் குடாவில் இடம்பெற்ற காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் இறந்தனர். 113 பேர் காயமடைந்தானர்.
*[[2015]] – [[மொசாம்பிக்]]கில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒன்றில் கலந்து கொண்ட 56 பேர் முதலையின் [[பித்தநீர்]] கலக்கப்பட்ட [[பியர்|பியரை]] அருத்தியதால் உயிரிழந்தனர்.
 
== பிறப்புகள் ==
<!--Do not add people without Wikipedia articles to this list. -->
*[[1573]] &ndash; [[சைமன் மாரியசு]], செருமானிய வானியலாளர் (இ. [[1624]])
*[[1775]] &ndash; [[இரண்டாம் பாஜி ராவ்]], மராத்திய பேரரசின் கடைசித் தலைமை அமைச்சர் (இ. [[1851]])
*[[1929]] &ndash; [[பாலி சாம் நரிமன்]], இந்திய சட்ட அறிஞர்
வரி 34 ⟶ 37:
*[[1931]] &ndash; [[நிக் அப்துல் அசிஸ் நிக் மாட்]], மலேசிய மதகுரு, அரசியல்வாதி (இ. [[2015]])
*[[1933]] &ndash; [[கி. கஸ்தூரிரங்கன்]], தமிழக இதழாளர், எழுத்தாளர் (இ. [[2011]])
*[[1933]] - [[குர்தியால் சிங்]], பஞ்சாபி எழுத்தாளர் (இ. [[2016]])
*[[1936]] &ndash; [[இராபெர்ட் உட்ரோ வில்சன்]], [[இயற்பியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்
*[[1937]] &ndash; [[முரளி தியோரா]], இந்திய அரசியல்வாதி (இ. [[2014]])
*[[1938]] &ndash; [[டொனால்ட் குனுத்]], அமெரிக்கக் கணினிவியலாளர்
வரி 41 ⟶ 46:
*[[1967]] &ndash; [[பழனி திகாம்பரம்]], இலங்கை மலையக அரசியல்வாதி, தொழிலதிபர்
*[[1974]] &ndash; [[கிருத்திக் ரோஷன்]], இந்திய நடிகர்
*[[1984]] &ndash; [[கல்கி கோய்ச்லின்]], இந்தியத் திரைப்பட நடிகை
*[[1998]] - [[பாலச்சந்திரன் பிரபாகரன்|பாலச்சந்திரன்]], இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட சிறுவன், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கடைசி மகன் (இ. [[2009]])
<!--Do not add people without Wikipedia articles to this list -->
 
வரி 54 ⟶ 61:
*[[2006]] &ndash; [[ஆர். எஸ். மனோகர்]], தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர்
*[[2007]] &ndash; [[சுப்பையா சர்வானந்தா|எஸ். சர்வானந்தா]], இலங்கை நீதிபதி, மேல்மாகாணத்தின் 1வது ஆளுநர் (பி. [[1923]])
*[[2008]] &ndash; [[பாண்டியன் (நடிகர்)|பாண்டியன்]], தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. [[1959]])
<!--Do not add people without Wikipedia articles to this list. -->
 
== சிறப்பு நாட்கள் ==
* பெரும்பான்மையின ஆட்சி நாள் ([[பகாமாசு]])
 
== வெளி இணைப்புக்கள்இணைப்புகள் ==
{{wikinews|பகுப்பு:ஜனவரி 10|சனவரி 10}}
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/January/10 ''பிபிசி'': இந்த நாளில்]
"https://ta.wikipedia.org/wiki/சனவரி_10" இலிருந்து மீள்விக்கப்பட்டது