முதலாம் பரமேஸ்வரவர்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{பல்லவ வரலாறு}}
'''முதலாம் பரமேஸ்வரவர்மன்''' (கி.பி. 610 - 685)<ref>{{cite book | title=பல்லவர் வரலாறு | publisher=தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் | author=மா. இராசமாணிக்கனார் | year=முதற் பதிப்பு 1944; மறு அச்சு 2000 | location=சென்னை | pages=130}}</ref> தென்னிந்தியாவை ஆண்ட [[பல்லவர்|பல்லவ]] மன்னர்களில் ஒருவர். இரண்டாம் மகேந்திரவர்மனுக்குப் பிறகு பல்லவ மன்னனாக முதலாம் பரமேஸ்வரவர்மன் பதவியேற்றார்<ref>{{cite book | title=Ancient Indian history and Civilization | publisher=New Age International (P) Ltd., Publishers, New Delhi | author=Sailendra Nath Sen | authorlink=Chapter 20: South India | year=1999 (Second Edition) | pages=447 | isbn=81-224-1198-3}}</ref>. இம்மன்னரின் பாட்டனார் [[முதலாம் நரசிம்மன் | முதலாம் நரசிம்மவர்மன்]] காலத்தில் பல்லவர்கள், [[சாளுக்கியர்|சாளுக்கியர்களையும்]], வாதாபி மன்னர்களையும் வென்று தென்னிந்தியாவில் பலம் வாய்ந்த பல்லவர் ஆட்சியை நிறுவியிருந்தார். பரமேஸ்வரவர்மன் அரசியல் மற்றும் போர் விவகாரங்களில் தேர்ந்த மன்னனாக இருந்தார். இலக்கியங்களில் ஆர்வம் கொண்டிருந்த இவர் [[சிவன்|சிவபெருமானுக்கு]] பல ஆலயங்கள் எழுப்புவித்தார்கொண்டிருந்தார்.
 
==கோயில்கள்==
இவர் சைவ சமயத்தை தழுவி சிறந்த சிவ பக்தராக திகழ்ந்தார். [[சிவன்|சிவபெருமானுக்கு]] பல ஆலயங்கள் எழுப்புவித்தார். அதில் முக்கியமாது [[காஞ்சிபுரம் கூரம் வித்ய வீனித பல்லவ பரமேஸ்வரம் கோயில்]].<ref>{{cite book | title=பல்லவர் வரலாறு | publisher=தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் | author=மா. இராசமாணிக்கனார் | year=முதற் பதிப்பு 1944; மறு அச்சு 2000 | location=சென்னை | pages=140}}</ref> "[[முதலாம் பரமேஸ்வரவர்மன்|பரமேசுவரவர்மன்]] சிறந்த சிவ பத்தன். இவன்தன் பெருநாட்டின் பல பாகங்களில் சிவன் கோவில்களக் கட்டினான்; பலவற்றைப் புதுப்பித்தான். இவன் கூரம் என்ற சிற்றுரில் சிவன்கோவில் ஒன்றைக் கல்லாற்கட்டினான். அதற்கு இவ்வரசன் 'பரமேசுவர மங்கலம்' எனத் தன் பெயர் பெற்ற சிற்றுரை மானியமாக விட்டான். அங்குக் கட்டப்பட்ட கோவில் வித்யா விநீத பல்லவ-பரமேசுரவ க்ருகம் எனப் பெயர்பெற்றது. இக்கோவிலே தமிழகத்து முதற்கற்கோவில் ஆகும்.<ref>C.Srinivasachari’s History & Institutions of the Pallavas p.15.</ref>
 
==போர்கள்==
இம்மன்னரின் ஆட்சிக் காலத்தில் தொடர்ச்சியாக, முதலாம் விக்கிரமாதித்யன் தலைமையிலான சாளுக்கிய படைகளுடன் போர்கள் நடந்த வண்ணம் இருந்தன. முதலாம் விக்கிரமாதித்யன், பரமேஸ்வரவர்மனின் பாட்டனான முதலாம் நரசிம்ம வர்மனுடன் போர்கள் புரிந்தவர். மேலும் கன்னட மன்னர்கள் மற்றும் [[மதுரை|மதுரையை]] ஆண்ட [[பாண்டியர்|பாண்டிய]] மன்னர்களுடன் தோழமை கொண்டிருந்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_பரமேஸ்வரவர்மன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது