முப்பிணைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ,இலங்கை வழக்கு
→‎பிணைப்பு உருவாதல்: தட்டுப்பிழைத்திருத்தம், இலக்கணப் பிழைத்திருத்தம், சேர்க்கப்பட்ட இணைப்...
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 18:
|}
 
== பிணைப்பு உருவாதல் ==
 
இவ்வகையான முப்பிணைப்பை [[ஒழுக்குக் கலப்பு|சுற்றுப்பாதை இனக்கலப்பு]] விளக்குகிறது. உதாரணத்திற்கு [[அசிட்டிலீன்|அசிட்டிலீனை]] எடுத்துக் கொண்டால், ஒவ்வொரு கார்பன் அணுவும் இரண்டு sp [[சுற்றுப் பாதை]]கள் மற்றும் இரண்டு p சுற்றுப்பாதைகளைப் பெற்றுள்ளன. (1s<sup>2</sup> 2s<sup>2</sup> 2px<sup>1</sup> 2px<sup>2</sup>) இரண்டு sp சுற்றுப்பாதைகளும் 180 [[பாகை]] [[கோணம்|கோணத்தைக்]] கொண்டு [[நேரியல்|நேரியலாக]] x அச்சை நிரப்புகின்றன. ([[காட்டீசியன் ஆள்கூற்று முறைமை]]த் திட்டம்). p சுற்றுப்பாதைகள் y மற்றும் z அச்சுகளுக்கு மேல் [[நேர்குத்து|நேர்குத்தாக]] உள்ளன. இரண்டு கார்பன் அணுக்களும் ஒன்றையொன்று அணுகும்போது அவற்றின் sp சுற்றுப்பாதைகள் மேற்பொருந்தி [[சிக்மா]] பிணைப்புகளை sp-sp உருவாக்குகின்றன. அதேநேரத்தில் p<sub>z</sub> சுற்றுப்பாதையும் ஒன்றை ஒன்று அணுகி மேற்பொருந்தி p<sub>z</sub>-p<sub>z</sub> பிணைப்பு அதாவது [[பை]] பிணைப்பை உருவாக்குகின்றன. இதைப்போலவே அடுத்த இணையான p<sub>z</sub> சுற்றுப்பாதையும் மேற்பொருந்தி மேலும் ஒரு p<sub>z</sub>-p<sub>z</sub> பிணைப்பு பை பிணைப்பை உருவாக்குகிறது. இதனால் இறுதியாக ஒரு சிக்மா பிணைப்பும் இரு பை பிணைப்புகளும் உருவாகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/முப்பிணைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது