சத்ய ஹரிச்சந்திரா (1943 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 9:
| narrator =
| screenplay = ஆர் நாகேந்திர ராவ்
| starring = [[சுப்பாய்சுப்பையா நாயுடு]]<br>லட்சுமிபாய்<br>ஆர் நாகேந்திர ராவ்
| music = ஆர். சுந்தரஹாசுனம்
| cinematography = பி. வி. கிருஷ்ண ஐயர்
வரிசை 20:
}}
 
'''''சத்ய ஹரிச்சந்திரா''''' ({{lang-kn|ಸತ್ಯ ಹರೀಶ್ಚಂದ್ರ}}) 1943 ல் வெளிவந்த கன்னட திரைப்படமாகும். இத்திரைப்படம் ஆர் நாகேந்திர ராவ் இயக்கியுள்ளார். சுப்பைய்சுப்பையா நாயுடு, லட்சுமிபாய் மற்றும் ஆர். நாகேந்திர ராவ் ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். [[தார்வாடு]] இடத்தில் இத்திரைப்படம் 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது.<ref>{{cite web |title= Satya Harischandra 100 days in Dharwad |url= http://www.chitraloka.com/history/3690-satya-harischandra-100-days-in-dharwad.html |publisher= ''Chitraloka'' |date= 14 August 2013 |accessdate= 5 October 2013}}</ref>
 
==தமிழ் மொழிமாற்று==
இத்திரைப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு "ஹரிச்சந்திரா" என்ற பெயரில் 1944 ஜனவரி 6 இல் வெளியிடப்பட்டது.<ref name=hindu>{{cite web | url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/harishchandra-1944/article3024007.ece | title=Harischandra 1944 |language=ஆங்கிலம்| work=[[தி இந்து]] | date=16 நவம்பர் 2007 | accessdate= 10 ஜனவரி 2017 | last=கை | first=ராண்டார் | authorlink=ராண்டார் கை | archiveurl=http://archive.is/FUhS8| archivedate=10 ஜனவரி 2017 }}</ref>
 
இதுவே இந்தியாவில் முதல் மொழிமாற்றுத் திரைப்படமாகும்.<ref>{{cite book|url=https://books.google.co.in/books?id=HreICwAAQBAJ|title=Madras Studios: Narrative, Genre, and Ideology in Tamil Cinema|page=107–108|publisher=SAGE Publications|language=ஆங்கிலம்|last=Pillai|first=Swarnavel Eswaran|year=2015|location=India|isbn=978-93-5150-121-3}}</ref>
 
==இசை==
"https://ta.wikipedia.org/wiki/சத்ய_ஹரிச்சந்திரா_(1943_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது