ஒட்டுண்ணி வாழ்வு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''ஒட்டுண்ணி வாழ்வு''' என்பது, வேறுபட்ட உயிரினங்கள் தொடர்பான ஒ... |
No edit summary |
||
வரிசை 1:
'''ஒட்டுண்ணி வாழ்வு''' என்பது, வேறுபட்ட உயிரினங்கள் தொடர்பான ஒருவகைக் கூட்டு வாழ்வு எனலாம். இதில், ஒரு [[உயிரினம்]], மற்ற உயிரினத்துடன் நீண்டகால, நெருக்கமான தொடர்பை வைத்துக்கொண்டு பயன் பெறுகின்றது. இங்கே முதல் உயிரினம் ஒட்டுண்ணி எனவும் மற்றது [[ஓம்புயிர்]] எனவும் அழைக்கப்படுகின்றது. இத்தொடர்பின் மூலம் ஓம்புயிருக்குப் பாதிப்பு உண்டாகின்றது. பொதுவாக ஒட்டுண்ணிகள், ஓம்புயிர்களிலும் மிகவும் சிறியவை. ஒட்டுண்ணிகள் தமது வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு [[சிறப்பாக்கம்]] பெற்றிருப்பதுடன்; ஓம்புயிர்களிலும் விரைவாகவும், பெருமளவிலும் [[இனப்பெருக்கம்]] செய்கின்றன.
|