அமர் கோ. போசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category வங்காள மக்கள்
சி re-categorisation per CFD using AWB
வரிசை 19:
}}
 
<big>'''அமர் கோபால் போசு'''</big> (Amar Gopal Bose) (நவம்பர் 2, 1929 {{spaced ndash}} சூலை 12, 2013) [[அமெரிக்கா]]வில் பேராசிரியராகவும் தொழில்முனைவோருமாக இருந்தவர். போசு [[ஒலிபெருக்கி]]கள் செய்து விற்கும் போசு வணிகநிறுவனத்தின் நிறுவனராகவும் தலைவராகவும் இருந்தவர். மாசாச்சுசெட்டு தொழிநுட்பக் கழகத்தில் பேராசிரியராக 45 ஆண்டுகள் இருந்தார்<ref>[http://www.nytimes.com/2013/07/13/business/amar-g-bose-acoustic-engineer-and-inventor-dies-at-83.html?src=me&ref=general "Amar G. Bose, Acoustic Engineer and Inventor, Dies at 83"] ''[[த நியூயார்க் டைம்ஸ்]]''. Retrieved 13 July 2013.</ref>. 2011 இல் இவர் போசு வணிகநிறுவனத்தின் பெரும்பான்மைச் சொத்தை [[மாசாச்சுசெட்டு தொழில்நுட்பக் கழகம்|மாசாச்சுசெட்டு தொழில்நுட்பக் கழகத்துக்கு]], பங்குதாரர்-வாக்கில்லாத நற்கொடையாக அதன் கல்விப்பணிக்கும் ஆய்வுக்குறிக்கோள்களுக்குமாக அளித்தார்<ref name='mit'> {{cite news | title = Amar Bose ’51 makes stock donation to MIT | date = 2011-04-29 | work = [[மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம்]] | accessdate = 2012-02-05}}</ref>
 
2007 ஆம் ஆண்டுக்கான ஃபோர்ப்ஃசு 400 (Forbes 400) என்னும் உலகப் பணக்காரர்களின் பட்டியலில் இவர் 271 ஆம் இடத்தில் மொத்த சொத்து மதிப்பாக அமெரிக்க $1.8 பில்லியன் கொண்டவராக வரிசைப்படுத்தப்பட்டார்<ref>{{cite web|url=http://www.expressindia.com/latest-news/Four-Indian-Americans-make-it-to-Forbes-list/219923/|title=Four Indian Americans make it to Forbes list|publisher=www.expressindia|accessdate=February 18, 2008| archiveurl= http://web.archive.org/web/20080216203023/http://www.expressindia.com/latest-news/Four-Indian-Americans-make-it-to-Forbes-list/219923/| archivedate= February 16, 2008 <!--DASHBot-->| deadurl= no}}</ref> 2009 ஆம் ஆண்டில் இவர் இந்தப் பில்லியனர் பட்டியலில் இடம் பெறவில்லை. ஆனால் மீண்டும் 2011 ஆம் ஆண்டு ஒரு பில்லியன் அமெரிக்கத் தாலர் சொத்து உடையவராகப் பட்டியலில் சேர்க்கப்பட்டார்<ref> {{cite web|url=http://www.forbes.com/profile/amar-bose|title=Amar Bose's profile|publisher=www.forbes.com|accessdate=April 2, 2011}}</ref>
==இளமைக்காலமும் கல்வியும்==
போசு, அமெரிக்காவில் உள்ள [[பென்சில்வேனியா]] மாநிலத்தில் உள்ள [[ஃபிலடெல்ஃபியா]] நகரில் நோனி கோபால் போசு என்பவருக்கும் ஓர் அமெரிக்கப் பெண்மணிக்கும் மகனாகப் பிறந்தார். இவருடைய தந்தையார் இந்திய விடுதலைக்கான எழுச்சிகளில் பங்குகொண்ட வங்காளியர்<ref>{{cite web|url=http://www.outlookindia.com/article.aspx?201416 |title=Rich & Famous In The US &#124; Padma Rao Sundarji |publisher=Outlookindia.com |date=1996-05-22 |accessdate=2012-07-21}}</ref>, அரசியல் நடவடிக்கைகளுக்காக சிறை சென்றவர், ஆனால் 1920 இல் பிரித்தானிய அடக்குமுறையில் இருந்து தப்பிக்க [[கொல்கத்தா]]வை விட்டு வெளியேறி [[அமெரிக்கா]]வில் குடியேறியவர் <ref> {{cite news | first = Brad | last = Lemley | title = Discover Dialogue: Amar G. Bose | date = 2004-10-01 | url = http://discovermagazine.com/2004/oct/discover-dialogue | work = [[Discover (magazine)|Discover Magazine]] | accessdate = 2012-02-01}}</ref>. அமர் போசு, தன் 13 ஆவது அகவையிலேயே தொழில்முனையும் தன்மையையும், மின்னணுவியல் (எதிர்மின்னியியல்) துறைகளில் உள்ள ஆர்வத்தையும் காட்டினார்<ref>[http://www.siliconeer.com/past_issues/2005/january2005.html Siliconeer: January 2005]</ref>.
 
பென்சில்வேனியாவில் ஆபிங்டன் மேனில உயர்நிலைப்பள்ளியில் இருந்து தேர்ச்சி பெற்ற பின்னர், [[மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிலையம்|மாசாச்சுசெட்டு தொழில்நுட்பக் கழகத்தில்]] சேர்ந்து இளநிலை அறிவியல் (மின்பொறியியல்) (BS) பட்டத்தை 1950 களில் பெற்றார். அதன் பின் [[நெதர்லாந்து|நெதர்லாந்தில்]] உள்ள [[ஐண்டோவன்]] (Eindhoven)இல் உள்ள [[பிலிப்ஃசு நிறுவனம்|பிலிப்ஃசு நிறுவனத்தின்]] ஆய்வுச்சாலையில் ஓராண்டு பணியாற்றினார். பின்னர் ஃபுல்பிரைட்டு (Fulbright) ஆய்வு மாணவராக [[இந்தியா]]வில் [[புது தில்லி]]யில் ஒராண்டு இருந்தார். அப்பொழுதுதான் தன் பிற்கால மனைவியாகிய பிரேமா அவர்களைச் சந்தித்தார். இவர்கள் பின்னாளில் மணவிலக்கு பெற்றனர். இவர் மாசாச்சுசெட்டு தொழில்நுட்பக் கழகத்தில் நோர்பர்ட்டு வீனர் (Norbert Wiener), இயூக்கு-இங்கு இலீ (Yuk-Wing Lee) ஆகியோரின் மேற்பார்வையில் முனைவர் பட்டம் பெற்றார். இவரின் முனைவர்ப் பட்ட ஆய்வு நேர்சார்பிலா ஒருங்கியங்களப் (non-linear systems) பற்றியது.
வரிசை 34:
இவர் போசு நிறுவனத்தின் பொறுப்பாளியாக இருந்த அதே நேரம் [[மாசாச்சுசெட்டு தொழில்நுட்பக் கழகம்|எம்.ஐ.டி யில்]] 2001 ஆம் ஆண்டுவரை பேராசிரியராகப் பணியில் இருந்தார். தன் நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்கை (வாக்களிக்கவியலா பங்குகளை), எப்பொழுதும் விற்கலாகாது என்னும் கட்டுப்பாடுடன் எம்.ஐ.டி-க்கு வழங்கினார் <ref>Gift to MIT from Amar Bose Raises Tax Questions by Stephanie Strom. New York Times. April 30, 2011.</ref>
 
தனக்குத் தோன்றும் சிறந்த கருத்துகள் திடீரென்று தோன்றியவை என்றும், அவை காரணத்தின் அடிப்படையில் எழுந்தவை அல்ல என்றும், உள்ளறிவுணர்வான கருத்துகள் என்றும் கூறியுள்ளார் ("These innovations are not the result of rational thought; it's an intuitive idea."<ref>[http://books.google.com/books?id=fwAAAAAAMBAJ&pg=PA64&lpg=PA64&dq=bose+shock+absorber+leaps+curb&source=bl&ots=dBvn-68ZDv&sig=zwOYACh6xpNlmS6uvLk6ls6uNj4&hl=en&ei=v5RlTIHyKYSdlgem2YmTDg&sa=X&oi=book_result&ct=result&resnum=3&ved=0CCMQ6AEwAg#v=onepage&q&f=false Popular Science Dec 2004]</ref>. இவருடைய மகன் வானு போசு இன்னொரு நிறுவனமான வானு நிறுவனம் (Vanu, Inc.) என்பதன் தலைவர். இது கம்பியில்லா தொழில்நுட்பத்துறையில் மென்கலன் பற்றிய பொருள்களைப் பற்றிய நிறுவனம், அலைபரப்பும் நிலையங்களில் இருந்து ஒரே நேரத்தில் கைபேசிகளுடன் தொடர்பு கொள்ளும் "GSM", "CDMA", "iDEN" போன்ற பல்வேறு தொலைதொடர்பாடல் முறைகளின் தொடர்பொழுக்கம் (புரோட்டொக்கால்) பற்றிய துறைகளில் ஒலி, தரவு முதலியவற்றைப் பரிமாறுவது பற்றிய நுட்பங்களின் அடிப்படையில் இயங்கும் நிறுவனம்<ref> {{cite news | first = M. J. A. | last = Shenoy | title = Bose And Bose Vs MIT | date = 1999-07-26 | url = http://www.rediff.com/news/1999/jul/26us.htm | work = [[ரெடிப்.காம்]] | accessdate = 2012-02-01}}</ref>.
 
==பெருமைகளும் பரிசுகளும்==
வரிசை 40:
* பெருமைய உறுப்பினர், [[ஒலியியல் பொறியியல் குமுகம்]], 1985.
* 2010 [[ஐஇஇஇ/ஆர்.எசு.இ உவுல்ஃவுசன் சேம்சு கிளார்க்கு விருது]] (IEEE/RSE Wolfson James Clerk Maxwell Award), நுகர்வோர் மின்னணுவியல் ஒலியியல் கருவிகளின் துல்லிய ஒலிமீளுருவாக்குமையின் சிறப்பு, தொழிலக முன்னாண்மை, பொறியியல் கல்விப்பணி ஆகியவற்றில் செய்த அரும்பணிகளுக்காக வழங்கப்பட்டது. ("outstanding contributions to consumer electronics in sound reproduction, industrial leadership, and engineering education".)<ref>{{cite web|url=http://www.ieee.org/documents/maxwell_rl.pdf|title=IEEE/RSE Wolfson James Clerk Maxwell Award Recipients|publisher=IEEE |accessdate={{Format date|2011|10|4}} }}</ref>
* 2011 இல்,மாசாச்சுசெட்டு தொழில்நுட்பக்கழகத்தில் முதல்வரிசையான 150 புத்தாக்குநர்களில்([[MIT150]])இவர் #9 ஆவதாகக் குறிக்கப்பெற்றார்.
 
==அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்==
வரிசை 57:
 
[[பகுப்பு:மாசாச்சுசெட்டு தொழில்நுட்பக் கழக முன்னாள் மாணவர்கள்]]
[[பகுப்பு:மாசாச்சுசெட்டு தொழில்நுட்பக் கழகப் பேராசிரியர்பேராசிரியர்கள்]]
[[பகுப்பு:வங்காளிகள்]]
[[பகுப்பு:ஒலியியல் பொறியாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அமர்_கோ._போசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது