அசீஸ் அன்சாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:ஐக்கிய அமெரிக்க இறைமறுப்பாளர்கள்|ஐக்கிய அமெரிக்க இறைமறுப்பாளர்கள...
No edit summary
வரிசை 19:
'''அசீஸ் அன்சாரி''' (பிரப்பு [[பெப்ரவரி 23]], [[1983]]) ஒரு [[அமெரிக்கத் தமிழர்]]<ref>[http://www.lakeshoretheater.com/show_aziz.html Lakeshore Theater]</ref> நகைச்சுவை நடிகர் ஆவார். [[எம் டிவி]]யில் "யூமன் ஜையன்ட்" (Human Giant) என்ற நகைச்சுவை காட்சியில் நடித்திருக்கிறார்.
 
NBC (2009 - 2015) பூங்கா மற்றும் பொழுதுபோக்கு (''Parks and Recreation)'' தொடர்களில் டோம் ஹாவோர்டு என்ற பாத்திரத்தில் நடித்தமைக்காக அறியப்படுகிறார். மேலும் 2015 இல் நெட்பிலிகஸ் (Netflix) வந்த ''Master of None'' என்ற தொடரை உருவாக்கி மற்றும் நடித்தற்காக 2018 ஆம் ஆண்டிற்கான தொலைக்காட்சி இசை மற்றும் நகைச்சுவை பகுப்பில் - சிறந்த நடிகருக்கான [[கோல்டன் குளோப் விருது|தங்க பூமி]] விருதை பெற்றார். இந்த விருதை பெரும் முதல் ஆசிய அமெரிக்கர் என்ற பெருமையும் மற்றும் இந்த விருதைப் பெற்ற முதல் தமிழர் என்ற புகழையும் பெருகிறார்.
 
{{people-stub}}
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அசீஸ்_அன்சாரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது