காஸ்கி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 3:
[[File:World Peace Pagoda in Pokhara.jpg|thumb|[[பொக்காரா சாந்தி தூபி|உலக அமைதிக்கான தூபி]], [[பொக்காரா]]]]
 
'''காஸ்கி மாவட்டம்''', (Kaski District) ({{lang-ne|[[:ne:कास्की जिल्ला|कास्की जिल्ला]]}} {{Audio|Kaski.ogg|Listen}}, [[நேபாளம்|நேபாளத்தின்]], [[மத்திய மேற்கு வளர்ச்சிப் பிராந்தியம், நேபாளம்|மத்திய மேற்கு பிராந்தியத்தில்]], [[நேபாள மாநில எண் 4]]ல் அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிடம் [[பொக்காரா]] நகரம் ஆகும்.
 
காஸ்கி மாவட்டம் 2,017 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 4,92,098 ஆக உள்ளது. இம்மாவட்டம் [[இமயமலை]]யில் 450 மீட்டர் உயரம் முதல் 8,091 மீட்டர் உயரம் வரை பரவியுள்ளது.
வரிசை 23:
 
==பண்பாடு==
குரூங் மக்கள், செட்டிரி[[சேத்திரி மக்கள்]], [[நேவார் மக்கள்]], தக்களி மக்கள், குமால் மக்கள் போன்ற பல்வேறு இனக் குழுக்கள் வாழும் காஸ்கி மாவட்டத்தில், பல்வேறு மொழி பேசும் மக்கள் இந்து மற்றும் பௌத்த சமயங்கள் பின்பற்றினாலும், சாதி அடிப்படையில் மக்களின் உணவு, உடைகள், நடனங்கள், இருப்பிடங்கள், பழக்க வழக்கங்கள், பண்பாடுகள் மாறியுள்ளது. 2011-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, காஸ்கி மாவட்டத்தில் எண்பத்தி நான்கு சாதிகளும், நாற்பத்தி நான்கு மொழிகளும், பதினொன்று சமயங்களும் பயிலப்படுவதாக அறியப்பட்டுள்ளது.
இம்மக்களின் அன்றாட முக்கிய உணவு பருப்புச் சாதம் ஆகும்.
வரிசை 75:
 
==இதனையும் காண்க==
* [[பொக்காரா பள்ளத்தாக்கு]]
* [[பொக்காரா சாந்தி தூபி]]
* [[பொக்காரா]]
"https://ta.wikipedia.org/wiki/காஸ்கி_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது