அசீஸ் அன்சாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 19:
'''அசீஸ் அன்சாரி''' (பிரப்பு [[பெப்ரவரி 23]], [[1983]]) ஒரு [[அமெரிக்கத் தமிழர்]]<ref>[http://www.lakeshoretheater.com/show_aziz.html Lakeshore Theater]</ref> நகைச்சுவை நடிகர் ஆவார். [[எம் டிவி]]யில் "யூமன் ஜையன்ட்" (Human Giant) என்ற நகைச்சுவை காட்சியில் நடித்திருக்கிறார்.
 
NBC (2009 - 2015) பூங்கா மற்றும் பொழுதுபோக்கு (''Parks and Recreation)'' தொடர்களில் டோம் ஹாவர்போர்டு என்ற பாத்திரத்தில் நடித்தமைக்காக அறியப்படுகிறார். மேலும் 2015 இல் நெட்பிலிகஸ் (Netflix) வந்த ''Master of None'' என்ற தொடரை உருவாக்கி மற்றும் நடித்தற்காக 20182017 ஆம் ஆண்டிற்கான தொலைக்காட்சி இசை மற்றும் நகைச்சுவை பகுப்பில் - சிறந்த நடிகருக்கான [[கோல்டன் குளோப் விருது|தங்க பூமி]] விருதை பெற்றார். இந்த விருதை பெரும் முதல் ஆசிய அமெரிக்கர் என்ற பெருமையும் மற்றும் இந்த விருதைப் பெற்ற முதல் தமிழர் என்ற புகழையும் பெருகிறார். <ref name=autogenerated3>[http://www.indiawest.com/entertainment/global/indian-american-actor-comedian-aziz-ansari-wins-his-first-golden/article_0e4888f8-f440-11e7-ae9a-9b43fb7063a6.html Indian American Actor-Comedian Aziz Ansari Wins His First Golden Globe Award | Global | indiawest.com<!-- Bot generated title -->]</ref><ref name=autogenerated4>[https://www.globalvillagespace.com/aziz-ansari-becomes-first-south-asian-male-to-win-golden-globe/ Aziz Ansari becomes first South Asian male to win Golden Globe - Global Village Space<!-- Bot generated title -->]</ref><ref name=autogenerated2>[https://twitter.com/angryasianman/status/950209990425427968 Angry Asian Man on Twitter: "Aziz Ansari is the first Asian American actor to win a Golden Globe for television #GoldenGlobes. Haing S. Ngor won Best Supporting Actor fo… http...<!-- Bot generated title -->]</ref><ref name=autogenerated1>[https://www.huffingtonpost.com/entry/aziz-ansari-win_us_5a536b2de4b003133eca366b Aziz Ansari Becomes First Asian-American To Win Golden Globe For Best Actor In TV Show | HuffPost<!-- Bot generated title -->]</ref><ref name=autogenerated5>[http://metro.co.uk/2018/01/08/aziz-ansari-becoming-first-asian-american-win-golden-globe-important-7212659/ Aziz Ansari first Asian-American to win Golden Globe is so important | Metro News<!-- Bot generated title -->]</ref>
 
<!-- {{people-stub}} -->
== ஆரம்ப வாழ்க்கை ==
அசீஸ் அன்சாரி [[கொலம்பியா]], [[தெற்கு கரோலினா|தெற்கு கரோலினாவில்]] பிறந்தார். இவர் [[தமிழ்நாடு]],[[இந்தியா|இந்தியாவை]] பூர்வீகமாக கொண்ட [[தமிழ் முஸ்லிம்கள்|தமிழ் முஸ்லிம்]] குடும்பத்தில் இருந்த வந்தவர். இவரது பெற்றோர் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] உள்ள [[திருநெல்வேலி|திருநெல்வேலியில்]] பிறந்து வளர்ந்து பின் அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்தனர். அசீஸ் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்தவர். தெற்கு கரோலினா கவர்னர் கலை மற்றும் அறிவியல் பள்ளியில் படித்தார். பின் நியூயார்க் பல்கலைகழகத்தின் ஸ்டெர்ன் மேலாண்மை பள்ளியில் சேர்ந்து படித்து பட்டம் பெற்றார். இவரது தாய் பாத்திமா மருத்துவ அலுவலகத்தில் வேலை பார்க்கிறார் மற்றும் இவரது தந்தை செளகத் ஒரு குடல் சம்பந்தமான சிறப்பு மருத்துவர். இவரது தாய் மற்றும் தந்தை இருவரும் ''Master of None'' முதல் பாகம் மற்றும் இரண்டாம் பகத்திலும் நடித்திருக்கிறார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/அசீஸ்_அன்சாரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது