மூன்றாம் நந்திவர்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 9:
==சமயம்==
மூன்றாம் நந்திவர்மன் [[சைவ சமயம்|சைவ சமயத்தை]] சார்ந்தவராக இருந்தார்<ref>{{cite book | title=The origin of Saivism and its history in the Tamil land | publisher=Asian Educational Services, New Delhi | author=K. R. Subramanian | year=2002 (Second Edition) | pages=70 | isbn=81-206-0144-0}}</ref>.
 
[[நநந்திக் கலம்பகம்]] இம்மன்னரை பற்றியது; இவன் போர்ச் செயல்களையும் நகரங்களையும் பிறவற்றையும் விளக்கமாகக் குறிப்பது. இவ்வரசன் 'பல்லவர் கோன்', மல்லை வேந்தன். மயிலை காவலன், காவிரிவளநாடன், எனப் பலபடப் பாராட்டப் பெற்றுள்ளார். இவர் தமிழ்ப் புலவர்களை ஆதரித்தவர் என்று செய்யுள் 104, 107 கூறுகின்றன.<ref>{{cite book | title=பல்லவர் வரலாறு | publisher=தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் | author=மா. இராசமாணிக்கனார் | year=முதற் பதிப்பு 1944; மறு அச்சு 2000 | location=சென்னை | pages=17}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மூன்றாம்_நந்திவர்மன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது