யூனிவெர்சல் ட்ரான்ஸ்வெர்ஸ் மெர்கேட்டர் ப்ராஜெக்சன் (UTM): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Msp vijay (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Msp vijay (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[image:Utm-zones.jpg|thumb|300px|right|The UTM grid.]]
யூனிவெர்சல் ட்ரான்ஸ்வெர்ஸ் மெர்கேட்டர் ப்ராஜெக்சன் (Universal Transverse Mercator projection) என்பது அமெரிக்க இராணுவத்தால், இராணுவ வரைபடங்களை செவ்வகஆள்கூறுகள் (Rectangular Coordinate) கொண்டு வரையும் பொருட்டு 1947ல் உருவாக்கப்பட்டது. தற்போது இந்த முறை அமெரிக்கா மற்றும் [[வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு|நேட்டோ]] ஆயுதப்படைகளால் பயன்படுத்தப்படுகிறது. [[புவியிடங்காட்டி|ஜிபிஎஸ்]] (GPS) எளிமையாகவும் மலிவாகவும் கிடைப்பதன் காரணமாகப் பெரும்பாலானோர் ஒரு நாட்டின் வரைபடத்தை UTM க்ரிட் அமைப்பை ஒருங்கிணைத்துப் பயன்படுத்துகின்றனர். இந்த முறை அட்சரேகை மற்றும் தீர்க்கரேகைகள் கொண்டு ஒரு நாட்டின் வரைபடத்தை உபயோகப்படுத்துவதை விட, புரிந்து கொள்வதற்கு மிக எளிமையானது<ref>{{cite book|author=Online |title=https://www.maptools.com/tutorials/utm/details (பார்த்த நாள் 10/01/2018)}}</ref>.
 
== மேற்கோள்கள் ==