கைலாய மாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
 
== அமைப்பு ==
இந்நூல் செய்யுள் வடிவில் அமைந்தது. [[வெண்பா]] வடிவில் அமைந்துள்ள காப்புச் செய்யுள் நீங்கலாக, இரண்டிரண்டு அடிகளால் ஆன 310 [[கண்ணி (செய்யுள் உறுப்பு)| கண்ணி]]களால் இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. பாடுபொருளிலும், யாப்பிலக்கணத்திலும் மெய்க்கீர்த்தி[[மெய்க்கீர்த்திமாலை]], [[உலா (இலக்கியம்)|உலா]] ஆகிய [[சிற்றிலக்கியம்|சிற்றிலக்கிய]] வகைகளின் கலவையாக இது அமைந்துள்ளது.
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/கைலாய_மாலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது