"விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராலா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
(" {{Infobox officeholder |name = விஸ்வேஷ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
1959ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வென்ற [[நேபாளி காங்கிரஸ்]] கட்சியின் சார்பாக, விஸ்வேஷ்வர பிரசாத், மே, 1959ல் [[நேபாள பிரதம அமைச்சர்கள்|நேபாள பிரதம அமைச்சராக]] தேர்ந்தெடுக்கப்பட்டார்.
[[நேபாள மன்னர்கள்|நேபாள மன்னர்]] மகேந்திரா, 15 டிசம்பர் 1960ல் நேபாள அரசியலமைப்பு சட்டத்தையும், நேபாள நாடாளுமன்றத்தை முடக்கியும், நேபாள அமைச்சரவையையும் கலைத்து, விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராவை நாடு கடத்தினார். 1968ல் நடைமுறைப்படுத்தப்பட்ட அரசியல் கட்சிகள் அற்ற [[நேபாளாநேபாள பஞ்சாயத்து ஆட்சி]] முறையில், [[சூரிய பகதூர் தாபா]] பிரதம அமைச்சரானர்.
 
1972ல் [[பிரேந்திரா]] நேபாள மன்னரானார். 1976ல் நாடு திரும்பிய விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராலா மீது அரசை கலைப்பதற்கு ஆயுதப் புரட்சியை தூண்டிவிட்டதாக குற்றம் சாட்டுப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இறுதியாக மார்ச், 1978ல் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுக்கப்பட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2470272" இருந்து மீள்விக்கப்பட்டது