காஸ்கி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 9:
காஸ்கி மாவட்டம் முப்பத்தி இரண்டு கிராம வளர்ச்சி மன்றங்களையும், இரண்டு நகராட்சிகளையும், நான்கு நாடாளுமன்ற தொகுதிகளையும் கொண்டுள்ளது.<ref>{{Cite book|title = Handbook of District Development Committee, Kaski, 2015|last = |first = |publisher = |year = 2015|isbn = |location = Pokhara, Kaski|pages = 3–5}}</ref>
 
இம்மாவட்டம் [[அன்னபூர்ணா 1| அண்ணபூர்ணா மலைத் தொடர்களின்]] ஒரு பகுதியாக உள்ளது. மேலும் இம்மாவட்டத்தில் ஏழாயிரம் மீட்டர்களுக்கும் மேல் உயரமுள்ள [[கொடுமுடி]]கள் கொண்ட [[மச்சபூச்சரம்மச்சபூச்சர மலை]] உள்ளிட்ட 11 மலைகள் உள்ளது.
மலையேற்ற வீரர்களின் சிறந்த பயிற்சி களமாக இம்மாவட்டம் திகழ்கிறது.
 
வரிசை 15:
 
==வரலாறு==
காஸ்கி பகுதியை 1200 முதல் [[நேவார் மக்கள்|நேவாரிகளான]] [[மல்லர் வம்சம்|மல்லர் வம்சத்தினர்]] ஆண்டனர். 1768ல் [[ஷா வம்சம்|ஷா வம்ச]] மன்னர் [[பிரிதிவி நாராயணன் ஷா]] காஸ்கியைக் கைப்பற்றி [[நேபாள இராச்சியம்|நேபாள இராச்சியத்துடன்]] இணைத்துக் கொண்டார். பின்னர் காஸ்கி மற்றும் [[லம்சூங் மாவட்டம்|லம்சூங்]] பகுதிகளுக்கு [[நேபாள மன்னர்கள்|நேபாள மன்னர்களின்]] பரம்பரை [[நேபாள பிரதம அமைச்சர்கள்|பிரதம அமைச்சர்களாக]] இருந்த [[ராணா வம்சம்|ராண வம்சத்தை]] நிறுவிய [[ஜங் பகதூர் ராணா]]வும், அவரது [[நேபாள பிரதம அமைச்சர்கள்|ராணா வம்ச பிரதம அமைச்சர்களும்]] 1951 முடிய ஆண்டனர்.
காஸ்கி பகுதியை மல்ல வம்ச மன்னர்கள் கிபி 12-ஆம் நூற்றாண்டு வரை ஆண்டனர். பின்னர் குரூங் இன மக்கள் காஸ்கி பகுதியை ஆண்டனர். 1842-இல் நேபாள மன்னர் பிரிதிவி நாராயாணன் ஷா, காஸ்கி பகுதியை இணைத்து ஐக்கிய நேபாள நாட்டை நிறுவினார்.
 
==நிர்வாகம்==
[[File:Political Map of Kaski District.jpg|alt=Political map of Kaski District (with updated VDCs)|thumb|424x424px|காஸ்கி மாவட்டத்தின் கிராம வளர்ச்சி மன்றங்கள் மற்றும் நகராட்சிகளைக் காட்டும் வரைபடம்]]
[[File:Kaski DA office.jpg|thumb|காஸ்கி மாவட்ட நிர்வாக அலுவலகம்]]
காஸ்கி மாவட்டத்தின் அனைத்து வளர்ச்சிப் பணிகளை நிர்வகிப்பதற்கு மாவட்ட வளர்ச்சி மன்றம், மாவட்டத் தலைநகரான [[பொக்காரா]]வில் இயங்குகிறது. இம்மாவட்டத்தில் ஒரு[[பொக்காரா]]-[[லெக்நாத்]] நகராட்சியும்மாநகராட்சியும், ஒரு பெருநகராட்சியும்நகர்புற நகராட்சியும், 53 கிராமகிராமிய வளர்ச்சிநகராட்சி மன்றங்களும் உள்ளது.
 
==பண்பாடு==
வரிசை 78:
* [[பொக்காரா சாந்தி தூபி]]
* [[பொக்காரா]]
* [[லெக்நாத்]]
* [[மச்சபூச்சரம்]]
* [[மச்சபூச்சர மலை]]
* [[நேபாளத்தின் மாவட்டங்கள்]]
* [[நேபாள மாநிலங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/காஸ்கி_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது