செம்புரைக்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
(edited with ProveIt) |
||
வரிசை 1:
[[படிமம்:Da ong Laterite.JPG|thumbnail|செந்நிறக் களிமண்]]
'''செந்நிறக் களிமண்'''
இந்தக் செம்புக்காரைக் கல்லை கனசெவ்வக வடிவில் வெட்டி எடுத்து தமிழகத்தின் சில பகுதிகளிலும், கேரளம், கர்நாடக போன்ற மாநிலங்களிலும் வீடுகள், சுற்றுச்சுவர்கள் போன்றவற்றைக் கட்ட பயன்படுத்துகின்றனர். இது மிகவும் கடினமான கல். ஈரத்தன்மையோடு இருக்கும்போது மட்டுமே இந்தக் கல்லை வெட்டி எடுப்பர். இந்தக் கல்லில் நுண் துளைகள் ஏராளமாக இருக்கும். எனவே, இந்தக் கல்லைக் கொண்டு கட்டப்பட்ட வீடுகளில் கோடைக் காலத்தில் வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும். இக்கல்லைக கொண்டு கட்டப்பட்ட வீடுகளின் வெளிப்புறத்தில் பூச்சிவேலை செய்வது கிடையாது.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/society/real-estate/article22434668.ece | title=அந்தக் காலக் கட்டுமானக் கல்! | publisher=தி இந்து தமிழ் | work=கட்டுரை | date=2018 சனவரி 13 | accessdate=13 சனவரி 2018 | author=மிது கார்த்தி}}</ref>
= மேற்கோள்கள் ==
{{Reflist}}
[[பகுப்பு:மண் வகைகள்]]
[[பகுப்பு:அலுமினியம் கனிமங்கள்]]
|