கபிலவஸ்து (பண்டைய நகரம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 5:
[[File:Maya's dream Sanchi Stupa 1 Eastern gateway.jpg|thumb|சிற்பத்தின் மேற்புறத்தில் [[கௌதம புத்தர்]] பிறக்கும் முன், [[மாயா]]வின் கனவில் யானை]]
 
'''கபிலவஸ்து''' ('''Kapilavastu''') [[கௌதம புத்தர்]] பிறந்த [[சாக்கியர்|சாக்கிய]] குலத்தவர்களின் நகரம் ஆகும். தற்போது பண்டைய கபிலவஸ்து நகரம், [[இந்தியா]]வில் உள்ள [[பிப்ரவா]] எனும் கிராம அளவில் சுருங்கி விட்டது. [[பிப்ரவா]] கிராமம், [[இந்தியா]]வின் [[உத்தரப் பிரதேசம்]] மாநிலத்தின் [[சித்தார்த்தநகர் மாவட்டம்|சித்தார்த்தநகர் மாவட்டத்தில்]] உள்ள பன்சி தாலுக்காவில் உள்ளது. சித்தார்த்தநகர் மாவட்டத் தலைநகரமான நௌகருக்கு வடக்கே 22 கிமீ தொலைவில் [[பிப்ரவா]] கிராமம் உள்ளது.
'''கபிலவஸ்து''' ('''Kapilavastu''') [[கௌதம புத்தர்]] பிறந்த [[சாக்கியர்|சாக்கிய]] குலத்தவர்களின் நகரம் ஆகும். புத்தரின் தந்தை [[சுத்தோதனர்]] - தாய் [[மாயா]] வாழ்ந்த நகரம் ஆகும். புத்தர் தமது 29வது அகவையில், மனைவி [[யசோதரை]], மகன் [[ராகுலன்|ராகுலனை]] அரண்மனையில் விட்டகன்று, [[துறவறம்]] மேற்கொள்ளும் வரை கபிலவஸ்துவின் அரண்மனையில் வாழ்ந்தவர்.<ref name=EoB2010>{{cite book|last=Trainor|first=K|editor-last=Keown|editor-first=D|editor2-last=Prebish|editor2-first=CS|title=Encyclopedia of Buddhism|chapter=Kapilavastu|pages=436–7|publisher=Routledge|location=Milton Park, UK|year=2010|isbn=978-0-415-55624-8|url=https://books.google.com/books?id=NFpcAgAAQBAJ&q=kapil#v=onepage&q=kapilavatthu&f=false}}</ref>
 
==வரலாறு==
'''கபிலவஸ்து''' ('''Kapilavastu''') [[கௌதம புத்தர்]] பிறந்த [[சாக்கியர்|சாக்கிய]] குலத்தவர்களின் நகரம் ஆகும். புத்தரின் தந்தை [[சுத்தோதனர்]] - தாய் [[மாயா]] வாழ்ந்த நகரம் ஆகும். புத்தர் தமது 29வது அகவையில், மனைவி [[யசோதரை]], மகன் [[ராகுலன்|ராகுலனை]] அரண்மனையில் விட்டகன்று, [[துறவறம்]] மேற்கொள்ளும் வரை கபிலவஸ்துவின் அரண்மனையில் வாழ்ந்தவர்.<ref name=EoB2010>{{cite book|last=Trainor|first=K|editor-last=Keown|editor-first=D|editor2-last=Prebish|editor2-first=CS|title=Encyclopedia of Buddhism|chapter=Kapilavastu|pages=436–7|publisher=Routledge|location=Milton Park, UK|year=2010|isbn=978-0-415-55624-8|url=https://books.google.com/books?id=NFpcAgAAQBAJ&q=kapil#v=onepage&q=kapilavatthu&f=false}}</ref>
 
சீன நாட்டு [[பௌத்தம்|பௌத்தப்]] [[பிக்குகள்|பிக்குகளான]] [[பாசியான்]] மற்றும் [[யுவான் சுவாங்]] ஆகியோர் கபிலவஸ்து நகரத்திற்கு புனித யாத்திரையாக வந்துள்ளனர். <ref>Beal, Samuel (1884). ''Si-Yu-Ki: Buddhist Records of the Western World, by Hiuen Tsiang''. 2 vols. Translated by Samuel Beal. London. 1884. Reprint: Delhi. Oriental Books Reprint Corporation. 1969. [https://archive.org/details/siyukibuddhistre01hsuoft Volume 1]</ref><ref>Beal, Samuel (1911). ''The Life of Hiuen-Tsiang. Translated from the Chinese of Shaman (monk) Hwui Li'' by Samuel Beal. London. 1911. Reprint Munshiram Manoharlal, New Delhi. 1973. [https://archive.org/details/ajf4729.0001.001.umich.edu Internet Archive]</ref><ref>Li, Rongxi (translator) (1995). ''The Great Tang Dynasty Record of the Western Regions''. Numata Center for Buddhist Translation and Research. Berkeley, California. {{ISBN|1-886439-02-8}}</ref><ref>{{cite book|last=Watters |first=Thomas |title=On Yuan Chwang's Travels in India, 629-645 A.D. Volume1|url=https://archive.org/stream/cu31924071132769#page/n3/mode/2up|year=1904|publisher=Royal Asiatic Society, London}}</ref>
 
 
==அகழ்வாராய்ச்சிகள்==
19ம் நூற்றாண்டின் வரலாறு மற்றும் அகழ்வாராய்ச்சியாளர்களில் ஒரு பிரிவினர், [[இந்தியா]]வின் [[உத்தரப் பிரதேசம்]] மாநிலத்தின் [[சித்தார்த் நகர் மாவட்டம்|சித்தார்த் மாவட்டத்தின்]] வடக்கில் இந்திய-நேபாள எல்லைப்புறத்தில் உள்ள [[பிப்ரவா]] கிராமத்தில் அகழாய்வின் போது [[தூபி]]யும், [[விகாரை]]யும் கிடைத்துள்ளதால், இக்கிராமமே [[கௌதம புத்தர்]] வாழ்ந்த பண்டைய கபிலவஸ்து நகரம் என்றும், மற்றொரு பிரிவினர், பண்டைய கபிலவஸ்து நகரம், [[இந்தியா]] - [[நேபாளம்|நேபாள]] எல்லையில், நேபாள நாட்டின் [[கபிலவஸ்து மாவட்டம்|கபிலவஸ்து மாவட்டத்தில்]] உள்ள [[திலௌராகோட்]] எனுமிடத்திலிருந்து வடமேற்கே பத்து மைல் தொலைவில் உள்ளதென்றும் கூறுகின்றனர். <ref>{{Citation | last =Tuladhar | first =Swoyambhu D. | title =The Ancient City of Kapilvastu - Revisited | journal = Ancient Nepal | issue = 151 | date = November 2002 | pages = 1–7 | url =http://himalaya.socanth.cam.ac.uk/collections/journals/ancientnepal/pdf/ancient_nepal_151_01.pdf}}</ref><ref name="Archaeology">{{cite web|url=http://www.archaeology.org/0103/newsbriefs/buddha.html|title=Competing Claims on Buddha's Hometown|publisher=Archaeology|date=March 2001|accessdate=21 March 2011|author=Chris Hellier}}</ref>
<ref name=Srivastava1980>{{cite journal|last=Srivastava|first=KM|title=Archaeological Excavations at Piprāhwā and Ganwaria and the Identification of Kapilavastu|journal=The Journal of the International Association of Buddhist Studies|volume=13|issue=1|pages=103–10|year=1980|url=http://journals.ub.uni-heidelberg.de/index.php/jiabs/article/download/8511/2418}}</ref><ref>{{cite web|title=UP’s Piprahwa is Buddha’s Kapilvastu?|url=http://timesofindia.indiatimes.com/india/UPs-Piprahwa-is-Buddhas-Kapilvastu/articleshow/47143085.cms?}}</ref><ref name="V and A">{{cite web|url=http://www.vam.ac.uk/collections/asia/asia_features/buddhism/buddhist_pilgrimage/sites_india/kapilavastu/index.html|title=Kapilavastu|accessdate=1 March 2011}}</ref><ref>{{Citation | last = Huntington|first =John C |title= Sowing the Seeds of the Lotus|journal=Orientations|date=1986|volume= September 1986 |pages=54–56| archiveurl= https://web.archive.org/web/20141128233735/http://huntingtonarchive.osu.edu/resources/downloads/jchArticles/Part%205.pdf | archivedate = November 28, 2014 | url = http://huntingtonarchive.osu.edu/resources/downloads/jchArticles/Part%205.pdf | format = PDF}}</ref>
வரி 13 ⟶ 19:
==இதனையும் காண்க==
* [[பிப்ரவா]]
* [[திலௌராகோட்]]
* [[கபிலவஸ்து]]
* [[கௌதம புத்தர் ]]
வரி 27 ⟶ 32:
{{பௌத்தத் தலைப்புகள்}}
 
 
[[பகுப்பு:நேபாள வரலாறு]]
[[Category:இந்திய வரலாறு]]
[[பகுப்பு:பௌத்த யாத்திரைத் தலங்கள்]]
[[பகுப்பு:பண்டைய நகரங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தொல்லியற்களங்கள்]]
[[பகுப்பு:உத்தரப் பிரதேசத்தின் வரலாறு]]
[[பகுப்பு:நேபாள வரலாறுபௌத்தம்]]
"https://ta.wikipedia.org/wiki/கபிலவஸ்து_(பண்டைய_நகரம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது