பயர் பாக்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Image added/changed
சி →‎வசதிகள்: +[[]] கோப்பு வடிவம்
வரிசை 87:
பயர்பாக்ஸ் உலாவியானது பயனர்களால் உருவாக்கப் பட்ட நீட்சிகள் மற்றும் பொருத்துக்களை நிறுவிப்பாவிக்கூடியது. பயர்பாக்ஸ் உலாவியானது பிரதான வசதிகளான தத்தல் முறையில் உலாவுதல், தேடல் வசதிகள், நிகழ்நிலைப் புத்தகக் குறிப்பு, பதிவிறக்கங்களை விரும்பியவாறு ஒழுங்கமைக்கக்கூடிய வசதி போன்றவற்றினால பெரிதும் விரும்பப் படுகின்றது.
 
பயர்பாக்ஸ் பல மென்பொருள் நியமங்களை ஆதரிக்கின்றது. இதில் HTML, XML, xHTML, CSS, [[ஜாவாஸ்கிரிப்ட்]], DOM, MathML, DTD, XSL, XVG, XPath மற்றும் PNG முறையிலான படக்கோப்புக்களைபட [[ கோப்பு வடிவம்|கோப்பு வடிவங்களை]] ஆதரிக்கின்றது.
 
மொஸிலா பயர்பாக்ஸ் ஓர் பல் இயங்குதள உலாவியாகும் இது மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளத்தில் [[விண்டோஸ் 98]], 98 இரண்டாம் பதிப்பு, [[விண்டோஸ் மில்லேனியம்|மில்லேனியம்]], [[விண்டோஸ் NT|NT]], [[விண்டோஸ் 2000|2000]], [[விண்டோஸ் XP|XP]] மற்றும் [[சேவர் 2003]] இயங்குவதோடு, ஆப்பிள் மாக் ஓஸ் X மற்றும் [[லினக்ஸ்]] எக்ஸ்விண்டோ முறையில் இயங்கும். இதன் இலவசமான திறந்த மூலநிரலைக் கொண்டு FreeBSD, OS/2, [[சொலாரிஸ்]], ஸ்கைஓஎஸ் (SkyOS), பீஈஓஎஸ் (BeOS) மற்றும் விண்டோஸ் XP 64 பிட் பதிப்பிலும் இயங்கும்.
"https://ta.wikipedia.org/wiki/பயர்_பாக்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது