இஜ்திகாது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Fahimrazick பயனரால் இஜ்திகாது, இஜ்திஹாது என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Grand Ayatollahs Qom فتوکلاژ، آیت الله های ایران-قم 01.jpg|thumb|330x330px]]
'''இஜ்திகாது''' (அரபு: اجتهاد, ஆங்கிலம்: Ijtihad) என்பது ஒரு அரபு மொழி இசுலாமியச் சட்டக் கலைச்சொல். இசுலாமியச் சட்டங்களைச் சுதந்திரமாக, பகுத்தறிவின் துணையுடன் மதிப்பீடு செய்து முடிவு செய்தல் ஆகும். பொதுவாக உலமாவின் மேலாண்மையை புறக்கணித்து இஜ்திகாது கொள்கை அமைகிறது. [[தக்லீது]] என்பது இஜ்திகாதுக் கொள்கைக்கு எதிரானது.
 
"https://ta.wikipedia.org/wiki/இஜ்திகாது" இலிருந்து மீள்விக்கப்பட்டது