பானிப்பத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category அரியானா
சிNo edit summary
வரிசை 28:
{{main|முதலாவது பானிபட் போர்}}
[[மகாபாரதம்|மகாபாரத]] காலத்தில் [[பாண்டவர்]]களினால் உருவாக்கப்பட்ட ஐந்து நகரங்களில் பானிப்பட்டும் ஒன்றாகும். இதன் வரலாற்றுப் பெயர் ''பாண்டுப்பிரஸ்தம்'' ஆகும்.
பானிப்பட்டில் முதலாவது போர் [[1526]] ஆம் ஆண்டில் [[ஏப்ரல் 21]] ஆம் நாள் [[டில்லி]]யின் சுல்தானாக இருந்த [[இப்ராகிம் லோடி]] என்பவனுக்கும் தைமூர் வம்சத்தைச் சேர்ந்த [[பாபர்]] என்பவனுக்கும் மன்னனுக்கும் இடையில் இடம்பெற்றது. பாபரின் பன்னிரண்டாயிரம் படையினர் இப்ராகிமின் ஒரு லட்சம் பேருக்கும் அதிகமான படைகளுடன் போரை வென்றனர். பாபர் இந்தியாவில் [[முகலாயப் பேரரசு|முகலாயப் பேரரசை]] நிறுவினான்.
 
==பானிபட் போர்கள்===
[[இரண்டாம் பானிபட் போர்]], [[1556]] ஆம் ஆண்டில் [[நவம்பர் 5]] இல் [[அக்பர்|அக்பரின்]] முகலாயத் தளபதி [[பைரம்கான்]] என்பவனுக்கும் [[ஹேமு]] மன்னனுக்கும் இடையில் இடம்பெற்றது. இப்போரில் ஹேமு தோற்றான். இப்போர் மூலம் இந்தியத் துணைக்கண்டத்தில் [[மொகலாயர்]] ஆட்சி நிலைத்து நின்றது.
* [[பானிபட் போர் (1526)|முதலாம் பானிபட் போர்]] 1526 - [[பாபர்|பாபரின் படைகளுக்கும், [[தில்லி]]யை ஆண்ட [[இப்ராகிம் லோடி]]ப் படைகளுக்கும் 21 ஏப்ரல் 1526ல் நடைபெற்றது. போரில் பாபர் வென்று தில்லியில் [[முகலாயப் பேரரசு|முகலாய பேரரசை]] நிறுவினார்.
 
* [[இரண்டாம் பானிபட் போர்]] 1556 - [[இந்தியா|வட இந்தியாவை]] ஆண்ட தில்லிப் பேரரசர் [[ஹெமு| ஹெமுவின்]] படைகளுக்கும், [[அக்பர்|அக்பரின்]] படைகளுக்கிடையே இடையே 5 நவம்பர் 1556இல் பானிபட்டில் போர் நடைபெற்றது<ref name="General2006">{{cite book|author=Singh, Jagjit (Maj. General.)|title=Artillery: The Battle-winning Arm|url=http://books.google.com/books?id=hjQGmn4ghOMC&pg=PA19|accessdate=11 July 2012|year=2006|publisher=Lancer Publishers|isbn=978-81-7602-180-7|pages=19–}}</ref> போரில் அக்பர் வென்றார்.<ref>{{cite book|title=History of Medieval India|author=S. Chand|isbn=81-219-0364-5}}</ref>இப்போரில் அக்பர் வென்று தில்லி முகலாயப் பேரரசர் ஆனார்.
 
* [[மூன்றாம் பானிபட் போர்]] 1761 - [[மராத்தியப் பேரரசு|மராட்டிய பேரரசின்]] படைகளுக்கும், அ[[துராணிப் பேரரசு|ஆப்கானிஸ்தான் மன்னர்]] [[அகமது ஷா துரானி|அகமது சா அப்தாலிக்கும்]] இடையில் 14 ஜனவரி 1761ல் நடந்தது. அகமது சா துரானியை, [[ரோகில்கண்ட்|ரோகில்லாக்கள்]] மற்றும் [[அவத்]] நவாப் சுஜா-உத்-தௌ ஆதரித்தனர். இப்போரில் [[ராஜ்புத்|இராசபுத்திர]]ப் படைகளும், [[சீக்கியர்|சீக்கியப் படைகளும்]] மராட்டியப் படைகளுக்கு உதவ முன் வரவில்லை. எனவே மராத்தியப் படைகள் தோல்வி கண்டது. பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர், தில்லிப் பகுதிகளை ஆப்கானியர்களுக்கு விட்டுத்தரப்பட்டது. ஆப்கானியர்களின் வெற்றி இந்திய வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. இந்தியாவில் [[இந்தியாவில் கம்பெனியின் ஆட்சி]] வளரக் காரணமாயிற்று.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
[[மூன்றாம் பானிபட் போர்]] [[1761]] ஆம் ஆண்டில் [[ஆப்கானிஸ்தான்]] மன்னன் அகமது ஷா அப்தாலிக்கும் [[மராட்டியப் பேரரசு]]க்கும் இடையில் இடம்பெற்றது. [[அகமது ஷா துரானி]] எனப்படும் அகமது ஷா அப்தாலி இப்போரில் பெரு வெற்றி பெற்றான். ஆப்கானியர்களின் இந்த வெற்றி இந்திய வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
 
[[பகுப்பு:அரியானா மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/பானிப்பத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது