தோவாப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 89:
[[இந்தியா]]வின் தோஆப் நிலப்பகுதியானது, [[கங்கை ஆறு]] மற்றும் [[யமுனை ஆறு|யமுனை ஆறுகளுக்கு]] இடையே உள்ள நிலப்பரப்புகளைக் குறிக்கும். {{Sfn|McGregor|1993|p=513}} தோவாப் நிலப்பரப்பின் மத்தில் வண்டல் மண் அதிகமாக காணப்படும் எனவே இது நல்ல விளைநிலங்களாக கருதப்படுகின்றது. தோவாப் பகுதிகளில் கோதுமை மற்றும் நெல் அதிக அளவில் சாகுபடி செய்யப்படும்.
 
[[வேதகாலம்|வேத]], [[புராணம்|புராண]], [[இதிகாசம்|இதிகாச]] மற்றும் வரலாற்றுக் காலத்தில் தோவாப் பகுதிகள் சிறப்புடன் விளங்கியது.
 
பண்டைய [[குரு நாடு]] கங்கை ஆறு மற்று யமுனை ஆறுகளுக்கிடையே அமைந்த தோவாப் பிரதேசத்தில் இருந்தது.
வரிசை 150:
[[பகுப்பு:பஞ்சாப் (இந்தியா) புவியியல்]]
[[பகுப்பு:ராஜஸ்தான் புவியியல்]]
[[பகுப்பு:இந்திய வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/தோவாப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது